• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விடுமுறைக் கொண்டாட்டம்-1

2015_apr_pinju57
ஏப்ரல்

விடுமுறைக் கொண்டாட்டம்-1

வணக்கம் பிஞ்சுகளே!

விடுமுறைக் கொண்டாட்டத்தின் முதல் இதழை உங்கள் கையில் தந்திருப்பதில் மகிழ்ச்சி. இதில் வழக்கமான பகுதிகளுடன் கூடுதலாக சிலவற்றையும் இணைத்துள்ளோம்.

பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடக்கம், விந்தைச் செய்திகள், அறிவியல் – கலை வியப்புகள் நிறைய வெளிவந்துள்ள இவ்விதழை வாசியுங்கள். வீட்டில் தாயக்கட்டை கண்டிப்பாக இருக்குமல்லவா? நடுப்பக்கத்தில் தரப்பட்டுள்ள புதிய விளையாட்டை விளையாடுங்கள்.

உங்கள் கருத்துகளை எழுதுங்கள். அடுத்த இதழில் என்ன வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தையும் சேர்த்து எழுதுங்கள். உங்கள் பகுதியில் எப்போது பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடங்கலாம் என்று ஆலோசித்து செய்தி அனுப்புங்கள். அங்கேயும் வந்து ஆட்டத்தைத் தொடங்கிவிடுவோம்.

இந்த ஆண்டு பழகுமுகாம்,  வரும் மே 1 முதல் 5 வரை தஞ்சை வல்லத்தில் நடைபெறுகிறது. அதிலும் உங்களைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம். பெரியார் பிஞ்சு இதழில் இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் அனுப்பப் படவிருக்கின்றன. அவற்றையும் பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்தடுத்து போட்டிகளிலும் பங்குபெறுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

21
எங்கெங்கு காணினும் முகங்களடா!எங்கெங்கு காணினும் முகங்களடா!26th February 2015
விடுமுறை விட்டாச்சு... செய்ய வேண்டியது - செய்யக்கூடாதது1st April 2015விடுமுறை விட்டாச்சு...  செய்ய வேண்டியது - செய்யக்கூடாதது

மற்ற படைப்புகள்

2015_apr_pinju28
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

Read More
2015_apr_pinju56
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

உலகின் முதல் சூரிய ஆற்றல் விமானம்

Read More
2015_apr_pinju17
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

புள்ளிகளை இணை: புதுப்படம் வரை

Read More
2015_apr_pinju22
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க!

Read More
2015_apr_pinju64
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

சிறார் பொறுப்பு

Read More
2015_apr_pinju21
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

’500 ரூபாய் தந்த பாடம்’

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p