• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தெரியுமா?

2015_apr_pinju33
ஏப்ரல்

உலகப் புத்தக நாள் : ஏப்ரல் 23

தெரியுமா?

உலகின் மிகப் பெரிய புத்தகம் மியான்மர் நாட்டில் உள்ள குதோடவ் பகோடாவில் (Kuthodaw Pagoda) உள்ளது. 729 சலவைக் (Marble)கற்களால் அமைந்த இதில் ஒரு பக்கத்திற்கு 80லிருந்து 100 வரிகள்  வரை காணப்படுகின்றன.

தூய்மையான தங்க மையினால் இரு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு சலவைக் கல்லும் 3.5 அடி அகலத்தினையும், 5 அடி உயரத்தினையும் 5 அங்குல தடிமனையும் கொண்டுள்ளது.

உலகின் முதல் அச்சு நூலாக ஜோகன்ஸ் கூட்டன்பெர்க் (Johannes Gutenberg) வெளியிட்ட பைபிள் கருதப்படுகிறது. இது வாஷிங்டன் டி.சி.யில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகத்தில் உள்ளது.

உலகின் மிகச் சிறிய புத்தகமாக Teeny Ted From Turnip Town என்னும் நூல் கருதப்படுகிறது. தூய்மையான கிரிஸ்டலைன் சிலிகான் கொண்டு அச்சிடப்பட்டுள்ளது. இதனை மல்கோம் டக்ளஸ் (Malcolm Douglas) என்பவர் எழுதியுள்ளார். Electron Microscope உதவியுடன் மட்டுமே இந்தப் புத்தகத்தைப் படிக்க முடியும்.¨

இது ரோம் நாட்டில் வசித்த (கி.பி. 100-178) புவியியல் மற்றும் வானியல் (Astronomer) அறிஞர் டாலமியால் உருவாக்கப்பட்ட உலக வரைபடம் (Atlas) ஆகும். உலகின் முதன்முதலில் அச்சில் வெளிவந்த உலக வரைபடம் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது. 1482ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இதன் காப்புரிமையினை பிரிட்டிஷ் நூலகம் பெற்றுள்ளது.

உலகின் பெரிய அச்சுப் புத்தகமாக ‘This is Muhammad’ கருதப்படுகிறது. இது 16.40 அடி, 26.44 அடி நீள அகலத்தையும் சுமார் 1500 கிலோ எடையினையும் 429 பக்கங்களையும் உடையது. 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று துபாயில் உள்ள (Mashahed International Group) குழுமத்தால் வெளியிடப்பட்டது.

மார்க் டுவைன் எழுதிய ‘Adventures of  Tom Sawyer’ என்ற நாவல் தட்டச்சு (Typewriter) செய்யப்பட்ட முதல் நாவல் என்று கருதப்படுகிறது.

13
குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டிகுறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி1st April 2015
செவ்வாய் கிரகத்தில் கடல்1st April 2015செவ்வாய் கிரகத்தில் கடல்

மற்ற படைப்புகள்

2015_apr_pinju33
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

தெரியுமா?

Read More
2015_apr_pinju28
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி

Read More
2015_apr_pinju50
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

குக் தீவுகள் (COOK ISLANDS)

Read More
2015_apr_pinju13
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2015_apr_pinju5
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

நடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்

Read More
2015_apr_pinju62
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

புதிய விளையாட்டு – பெரியாரியலே நம் இலக்கு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p