• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதிய விளையாட்டு – பெரியாரியலே நம் இலக்கு

2015_apr_pinju62
ஏப்ரல்

பரமபதம் விளையாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். முந்தைய  தலைமுறையில் பலர். விளையாடிய விளையாட்டு. இந்தத் தலைமுறையில் Snake ladder என்று விளையாடுகிறீர்கள்.

மூடநம்பிக்கைக் கருத்துகளைப் பரப்பும் விதத்தில் அமைந்த அந்த விளையாட்டுக்குப் பதிலாக சமூகக் கொடுமைகளிலிருந்து மீண்டு முன்னேறும் புதிய விளையாட்டை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். இந்த உயிரினங்கள் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை.

மற்றபடி அவை வெறுக்கப்பட வேண்டியவை அல்ல. ஆனால் ஜாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை போன்றவை இந்த உயிரினங்களைவிட மனிதசமூகத்துக்குப் பெரும் அழிவைத் தரக்கூடியன அல்லவா? அதிலிருந்து மீள்வதுதான் இந்த விளையாட்டு!  அறிவியல் சிந்தனை, பகுத்தறிவு, பொதுவுடமை, பாலியல் சமத்துவம், சமூக நீதி ஆகியன சேர்ந்த சிந்தனைதான் பெரியாரியல். அதைச் சென்றடைவதுதான் நம் இலக்கு!

இந்த விளையாட்டை திராவிடர் திருநாள் விழா (18. 01.2015) அன்று பெரியார்  திடலில் விளையாடி மகழும் தாய்மார்கள்.

26
சின்னக்கை சித்திரம்சின்னக்கை சித்திரம்2nd April 2015
கணிதப் புதிர் சுடோகு2nd April 2015கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

2015_apr_pinju2
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2015_apr_pinju21
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

’500 ரூபாய் தந்த பாடம்’

Read More
2015_apr_pinju11
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

உதயமானது பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்

Read More
2015_apr_pinju56
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

உலகின் முதல் சூரிய ஆற்றல் விமானம்

Read More
2015_apr_pinju63
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

புத்துலகின் தொலைநோக்காளர் – 5

Read More
2015_apr_pinju41
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

எழுத்துப் பிழைகளை எச்சரிக்கும் எழுதுகோல்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p