• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்

2015_apr_pinju5
ஏப்ரல்

நடுவுல கொஞ்சம் சிலையைக் காணோம்

-சமா

இந்தப் படங்களைப் பார்க்கையில் யாரோ இந்தச் சிலைகளை உடைத்துவிட்டார்கள் என்றோ, அல்லது ஏதோ கணினி வரைகலை வேலை என்றோ நினைத்துவிடாதீர்கள். அழகான இந்தச் சிலைகள் உண்மையாகவே இப்படித்தான் இருக்கின்றன.

நடுவில் சுரண்டப்பட்டது போல உருவாக்குவதையே ஒரு பாணியாகக் கொண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த புருனோ கேட்டலானோ (Bruno Catalano) என்ற சிற்பி உருவாக்கியவை தான் இந்தச் சிலைகள்.

பிரான்சு நாட்டின் மார்சிலி துறைமுகத்திற்கு ஒவ்வொரு நாளும் வருகைதரும் நூற்றுக் கணக்கான உழைப்பாளிகளை அடையாளப் படுத்தும் விதமாக அவர்களின் உருவத்தைத்தான் சிற்பமாக உருவாக்கியிருக்கிறார். அது சரி, எப்படி இந்தச் சிலைகளின் மேற்பகுதிகள் விழாமல் நிற்கின்றன.

வெண்கலத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்தச் சிலைகளின் இடது கையில் வைத்துள்ள பெட்டியைக் கொண்டுதான்  சமநிலை (Balance) செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் கலைநுட்பத்தோடு சுரண்டியே சிலைகளை உருவாக்கி யிருக்கிறார்கள். ஆனால், சுரண்டப்படும் உழைப்பாளிகளைச் சுட்டுவது போலவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு?

16
பொருத்திப் பாருங்கள்பொருத்திப் பாருங்கள்2nd April 2015
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 142nd April 2015அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14

மற்ற படைப்புகள்

2015_apr_pinju50
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

குக் தீவுகள் (COOK ISLANDS)

Read More
2015_apr_pinju12
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

பொருத்திப் பாருங்கள்

Read More
2015_apr_pinju57
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

விடுமுறைக் கொண்டாட்டம்-1

Read More
2015_apr_pinju37
ஏப்ரல்
1st April 2015 by ஆசிரியர்

விடுமுறை விட்டாச்சு… செய்ய வேண்டியது – செய்யக்கூடாதது

Read More
2015_apr_pinju11
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

உதயமானது பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்

Read More
2015_apr_pinju55
ஏப்ரல்
2nd April 2015 by ஆசிரியர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p