• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விபத்துகளைத் தடுக்க உதவும் தகவல் கண்ணாடி

2015_jun_pinju49
ஜூன்

மகிழுந்து (கார்) ஓட்டும்போது, எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறோம், பெட்ரோல் எவ்வளவு இருக்கிறது என்ற விவரங்களை டேஷ்போர்டில் உள்ள மீட்டர்களைப் பார்த்துத்தானே தெரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துள்ள மினி அங்மென்டடு விசன் என்ற கண்ணாடியை அணிந்துகொண்டால் எந்த மீட்டரையும் பார்க்க வேண்டியதில்லை. மகிழுந்தின் முன்புறக் கண்ணாடியில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம், முன்னால் செல்லும் வாகனங்கள் எவ்வளவு தூரத்தில் செல்கின்றன என்பதுடன் நெருங்கிச் சென்றால் எவ்வளவு அருகில் சென்றுள்ளோம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், மகிழுந்துக்கு வெளியே (அருகில்) ஏதாவது பொருள் இருந்தாலோ, சாலைத் தடுப்புகள் இருந்தாலோ வெளியிலும் பார்க்க முடியும். இதனால், விபத்துகள் பெருமளவில் குறையும் வாய்ப்பு உள்ளது. இத்தகு சிறப்பம்சங்களைக் கொண்ட தகவல் கண்ணாடியின் செயல்களைக் காணொளியில் (பெரியார் பிஞ்சு இணையத்தில்) காணுங்கள்.

20
தெரியுமா?தெரியுமா?9th June 2015
மணிக்கு 603 கி.மீ9th June 2015மணிக்கு 603 கி.மீ

மற்ற படைப்புகள்

2015_jun_pinju35
ஜூன்
9th June 2015 by ஆசிரியர்

’புதிய சிந்தனை’

Read More
2015_jun_pinju41
ஜூன்
9th June 2015 by ஆசிரியர்

9 வயதில் பத்தாவது 13 வயதில் பட்டப் படிப்பு

Read More
2015_jun_pinju58
ஜூன்
10th June 2015 by ஆசிரியர்

சீவிய பென்சிலில் சிங்கார ஓவியம்

Read More
2015_jun_pinju5
ஜூன்
10th June 2015 by ஆசிரியர்

புளூட்டோவில் குட்டி நிலாக்கள்

Read More
2015_jun_pinju57
ஜூன்
10th June 2015 by ஆசிரியர்

தங்கச்சி… அண்ணாச்சி…

Read More
2015_jun_pinju61
ஜூன்
9th June 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 23

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p