• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உலக நாடுகள்

2015_jul_pinju19
ஜூலை

தலைநகரம்: போர்ட் ஆ பிரின்ஸ்

பரப்பளவு: 10,714 சதுர மைல்

மக்கள் தொகை: 9,996,731

அலுவலக மொழி: பிரெஞ்சு, ஹெய்டியன் கிரேயோல்

குடியரசுத் தலைவர்: மைக்கெல் மார்டெலி (Michel Martelly)

பிரதமர்: இவான்ஸ் பால் (Evans Paul)

நாணயம்: ஹெய்டின் கோர்டே (Haitian Gourde)

அமைவிடம்: க்யூபாவுக்கு அருகில் கரிபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஹிஸ்பானியோலா தீவின் மூன்றாவது பெரிய நாடு ஹெய்டி. இதன் வடக்கில் குவாயமோக் நதியும், வடமேற்கில் பெனிசுலா நதியும், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தெற்கில் மாசிப் டூ நார்ட் நதியும் பாய்கின்றன. கிழக்கில் டொமினிகன் குடியரசு அமைந்துள்ளது.

சிறப்புச் செய்தி: 17ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்கும் நடைபெற்ற போர்க்களமாக இவ்விடம் அமைந்தது. 1804ஆம் ஆண்டு அடிமைகளாக இருந்த ஆப்பிரிக்க மக்களின் புரட்சியின் காரணமாக பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு ஆப்பிரிக்க ஹெட்டி என்று பெயரிடப்பட்டது. இதுவே உலகில் மிகப் பழைய கருப்பினக் குடியரசு. 95 விழுக்காடு  ஹெட்டிய குடிமக்கள் கருப்பின வம்சாவழிகள்.

1934இல் 19 வருடங்கள் அமெரிக்க ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்னர் சுதந்திரம் பெற்றது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த ராணுவ ஆட்சி 1990இல் முடிவுக்கு வந்தது. இந்நாட்டில் நிலையற்ற அரசியல் இருந்தமையால் ஏழ்மைக்குள்ளானது. இந்த நாடு பத்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மூலதனங்கள்: பாக்சைட், செம்பு, கால்சியம் கார்பனைட், தங்கம், சலவைக்கல்.

விவசாய உற்பத்திகள்: காபி, மாம்பழம், கரும்பு, அரிசி, சோளம் மற்றும் கனிகள், காய்கறிகள்.

24
பாட்டில் வீடுபாட்டில் வீடு13th July 2015
கோபுரத்துப் புறாக்கள்13th July 2015கோபுரத்துப் புறாக்கள்

மற்ற படைப்புகள்

2015_jul_pinju56
ஜூலை
8th July 2015 by ஆசிரியர்

காக்கா முட்டை எழுப்பும் கேள்விகள்

Read More
2015_jul_pinju45
ஜூலை
8th July 2015 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2015_jul_pinju71
ஜூலை
8th July 2015 by ஆசிரியர்

தலைநகரம்… தாஜ்மஹால்… அப்துல் கலாம்… ஆகாய விமானம்!

Read More
ஜூலை
12th July 2015 by ஆசிரியர்

உலகம் ஒரு புத்தகம்

Read More
2015_jul_pinju43
ஜூலை
8th July 2015 by ஆசிரியர்

7டி படம்

Read More
2015_jul_pinju52
ஜூலை
8th July 2015 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p