• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இன்னொரு கலாம் எப்போது?

2015_aug_pinju2
ஆகஸ்ட்

இன்னொரு கலாம் எப்போது?

எப்படிப்பட்ட மாமனிதர் கலாம் அவர்கள்! அந்தோ! நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் பெரும் அளவில் வளர்ந்து, தன்னிறைவு அடைய வேண்டும் என்று கருதியதோடு, கிராமங்களுக்கும் நகர்ப்புற  வசதிகள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்கான “PURA (Providing Urban Amenities to Rural Areas) என்ற  செயல் திட்டத்தை அறிவித்த அறிவியல் மேதை.

தந்தை பெரியார் அதை 60 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தார் என்பதை அறிந்ததும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 69 கிராமங்களைத் தத்து எடுத்து செயல்படுத்துகிறது என்றவுடன், பெரியார் புரா என்று பெயர் சூட்டிய தோடு, நமது பல்கலைக்கழகத்திற்கு 6 முறை வந்து சாதனைகளைக் கண்டுவியந்து ஊக்கப்படுத்திய வித்தகர் அவர்!

பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றும்கூட ஒதுங்காமல் கல்லூரிகளுக்கு வந்து இளைஞர்கள் -_- மாணவர்களது கல்வி, வாழ்க்கை முன்னேற்றத் திற்கென்று கடைசி மூச்சுள்ள வரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்!

அவர் சுடர்விட்டு எரியும் கல்வி ஒளிவிளக்கின் திரியாக, என்றும் ஒளி தரும் உருவமாக நம் நெஞ்சில் நிறைந்துவிட்டவர்.

இன்னொரு கலாம் இனி எப்போது இந் நாட்டுக்குக் கிடைக்கப் போகிறார்? என்று மக்கள் தம் கண்ணீர்ப் பூக்கள் மூலம் நாம் அவருக்கு நமது வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

-கி.வீரமணி, ஆசிரியர்

15
விடைகள்விடைகள்13th July 2015
அச்சுறுத்தலும் அச்சமும் அளவிற்கதிகம் ஆகாது!6th August 2015அச்சுறுத்தலும் அச்சமும் அளவிற்கதிகம் ஆகாது!

மற்ற படைப்புகள்

2015_aug_pinju22
ஆகஸ்ட்
12th August 2015 by ஆசிரியர்

கடந்த ஜூலையில் வெளிவந்த குறுக்கு மறுக்கு எழுத்துப் போட்டிக்கான விடை

Read More
2015_aug_pinju9
ஆகஸ்ட்
12th August 2015 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2015_aug_pinju20
ஆகஸ்ட்
12th August 2015 by ஆசிரியர்

பிஞ்சு சமையல்

Read More
2015_aug_pinju8
ஆகஸ்ட்
12th August 2015 by ஆசிரியர்

வேறுபாட்டைக் கண்டுபிடி!

Read More
2015_aug_pinju35
ஆகஸ்ட்
12th August 2015 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2015_aug_pinju18
ஆகஸ்ட்
12th August 2015 by ஆசிரியர்

சோதனை எலிகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p