• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கண்களிரண்டைக் காப்போமே!

2015_nov_pinju56
நவம்பர்

புலியைப் பார்ப்பதும் கண்ணாலே! – புள்ளி
மானைப் பார்ப்பதும் கண்ணாலே!

இந் நாளை பார்ப்பதும் கண்ணாலே! – சீறும்
வாளைப் பார்ப்பதும் கண்ணாலே!

மண்ணைப் பார்ப்பதும் கண்ணாலே! – அழகு
விண்ணைப் பார்ப்பதும் கண்ணாலே!

பனியை பார்ப்பதும் கண்ணாலே! – சுவைக்
கனியை பார்ப்பதும் கண்ணாலே!

மரத்தை பார்ப்பதும் கண்ணாலே! – நம்
கரத்தை பார்ப்பதும் கண்ணாலே!

அழகு என்னும் பேராலே – அதன்
இயல்பைக் கெடுக்க வேண்டாமே!

மஸ்காரா மைகள் போடாமல் – நம்
கண்களிரண்டைக் காப்போமே!

_ வி.யாழ்ஒளி
சென்னை

18
வண்ணம் தீட்டி பெயர் குறியுங்கள்வண்ணம் தீட்டி பெயர் குறியுங்கள்3rd November 2015
ஊர் - தேர்3rd November 2015ஊர் - தேர்

மற்ற படைப்புகள்

2015_nov_pinju32
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

வண்ணம் தீட்டி பெயர் குறியுங்கள்

Read More
2015_nov_pinju13
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

போட்டி

Read More
2015_nov_pinju41
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

புள்ளிகளை இணையுங்கள்

Read More
2015_nov_pinju4
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

கடந்து போன எதிர்காலம்

Read More
2015_nov_pinju57
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

எங்கள் தந்தை!

Read More
2015_nov_pinju35
நவம்பர்
3rd November 2015 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 28

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p