• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சு கவிதைகள்

2015_dec_pinju39
டிசம்பர்

பெரியார் பணி முடிப்போம்
வாழ்க! வாழ்க! தந்தை பெரியார்
மத ஜாதிகளை ஒழித்த பெரியார்
கடவுள் இல்லை என்ற பெரியார்

குழந்தைகள் காப்பகம் திறந்த பெரியார்
தமிழ் பெயர் சூட்டிய தந்தை பெரியார்
தந்தை பெரியார் தந்தது சுயமரியாதை
மறைந்தாலும் அவர் கொள்கை பின்பற்றுவோம்

சொன்னபடி நடப்போம் பெரியார் பணி முடிப்போம்
வாழ்க! வாழ்க! வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே

– மோ.பாவேந்தன்

யாழ் தமிழ் ஊற்று!

தமிழை நீ மதி
தமிழுக்குச் செய்யாதே சதி
தமிழுக்கு நீ செய் நல்ல தொண்டு
தமிழில் நீ ஆகாதே மண்டு
தமிழை அனைவருக்கும் கற்பி
நீயும் ஆகலாம் தமிழ்ச் சிற்பி
அறிவுக்கு இடாதே வேலி
தமிழை நீ செய்யாதே கேலி

– திராவிடப் பிஞ்சு வி.யாழ்ஒளி

25
உலக நாடுகள் வரிசைஉலக நாடுகள் வரிசை11th December 2015
கண்டுபிடியுங்கள்11th December 2015கண்டுபிடியுங்கள்

மற்ற படைப்புகள்

2015_dec_pinju32
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல…

Read More
டிசம்பர்
28th November 2015 by ஆசிரியர்

Tongue Painter

Read More
2015_dec_pinju28
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

SOLVE PUZZLE…

Read More
2015_dec_pinju36
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

மொத்தம் எவ்வளவு?

Read More
2015_dec_pinju26
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பிஞ்சினும் பிஞ்சுகளுக்கு…

Read More
2015_dec_pinju11
டிசம்பர்
17th December 2015 by ஆசிரியர்

மின்னும் கடல் ஆமை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p