• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

’சுவை’க்கும் ஓவியர்!

2015_dec_pinju2
டிசம்பர்

35 வயதான சீன ஓவியர் ஹானின் நாக்கு செய்த வேலை தான் நாம் காணும் ஓவியங்கள். தூரிகை (Brush)  கொண்டு வரைவோம். சிலர் கைவிரல் கொண்டு, கால்விரல் கொண்டு, துணி கொண்டு, இன்ன பிறவற்றைப் பயன்படுத்தி ஓவியம் வரைந்ததை எல்லாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இவரோ நாக்கைப் பயன்படுத்தி ஓவியம் வரைகிறார். கேரளாவிலும் கூட இப்படி நாக்கைப் பயன்படுத்தும் ஆனி என்ற ஓர் ஓவியர் இருக்கிறார். அவர் வேதி வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்.

நாக்கைப் பயன்படுத்தும்போது, நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வேதிப் பொருட்களாலான வண்ணங்களைப் (Acrylic Paints) பயன்படுத்தலாமா? அதனால், முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இயற்கை வண்ணங்களைத் தான் பயன்படுத்துகிறார் சீனாவின் ஹான்.

அதாவது உணவுப் பொருட்களினால் உருவாகும் வண்ணங்களைத் தான் அவர் பயன்படுத்துகிறார். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் சாறுகள் பல வண்ணங்களில் இருக்கின்றன அல்லவா? வரைவதற்கு அவற்றைப் பயன்படுத்தலாமே!

உணவுப் பொருட்களைப் பயன்படுத்தினால் சுவை காரணமாக நா ஊறாதா? என்று கேட்டால், வேண்டுமானால் சுவைத்துக் கொள்ள வேண்டியது தானே என்கிறார் ஹான். எனக்கும் கூட நா ஊறுகிறது… ஒரு ஓவியம் வரைந்துவிடவா?

– சமன்

24
கடந்த இதழ் சுடோகு விடைகடந்த இதழ் சுடோகு விடை17th December 2015
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே...17th December 2015தங்கத் தாத்தா வாழ்க்கையிலே...

மற்ற படைப்புகள்

2015_dec_pinju11
டிசம்பர்
17th December 2015 by ஆசிரியர்

மின்னும் கடல் ஆமை

Read More
2015_dec_pinju32
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல…

Read More
2015_dec_pinju39
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பிஞ்சு கவிதைகள்

Read More
2015_dec_pinju37
டிசம்பர்
10th December 2015 by ஆசிரியர்

கொண்டாடித் தீர்த்த மழை

Read More
டிசம்பர்
28th November 2015 by ஆசிரியர்

Tongue Painter

Read More
2015_dec_pinju18
டிசம்பர்
11th December 2015 by ஆசிரியர்

பேரறிவுக்கான ஆயுதம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p