• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சு மடல்

2016_feb_pinju6
பிப்ரவரி

நான் ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஜனவரி 2016 முதல் பெரியார் பிஞ்சு புத்தகம் முழுமையாக வண்ணப் பக்கங்களுடன் கூடிய இதழாக மலர்ந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வாழ்த்துக்கள்.
– தெ.பி.கௌதம் பிரபு, சி.கொண்டல்பட்டி


‘கொட்டிய மழை! துளிர்த்த மனித நேயம்! பிஞ்சுகளின் சமூக அக்கறை’ என்ற கட்டுரையைப் படித்தேன். என்னைப் போன்ற பிஞ்சுகள் இணைந்து கண்காட்சி நடத்தியதைக் கண்டு மகிழ்ந்தேன்.

எங்களால் முடிந்தவரை பிறருக்கும் உதவ முடியும் என்பதை நினைக்கையில் நான் மிகுந்த வியப்பும், மகிழ்வும் அடைகிறேன். என்னால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை எண்ணும்போது மிகவும் வருத்தம். எனினும் என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
– இரா.செந்தழல், பூவிருந்தவல்லி


2016-ஆம் ஆண்டின் நாள்காட்டி நான் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்ததற்கு மகிழ்ச்சி. அனைத்து கட்டுரைகளிலும் கார்ட்டூன் கொண்டு வடிவமைத்திருந்தது சிறப்பு. பெரியார் பிஞ்சு புத்தகத்தில் அறிவுசார்ந்த செய்திகளையும், வரலாற்றுச் செய்திகளையும் தொடர்ந்து எங்களுக்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
நான் தொடர்ந்து படிப்பது மட்டுமின்றி, என் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்வேன். நன்றி!
– சு.பெ.தமிழிசை, இராமநாதபுரம்


எனக்கும் என் தம்பி அகரனுக்கும் பெரியார் பிஞசு புத்தகத்தில் வரும் எல்லா பயிற்சிகளும் பிடிக்கும். நான் அதை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டேன். என் அம்மா, அப்பா திட்டடினாலம் கூட அதை முடித்துவிட்டுத் தான் வீட்டுப்பாடங்களைக்கூட முடிப்பேன். அசத்தல் அகரன், தங்கத் தாத்தா வாழ்க்கையிலே, சுடோகு, பெரியார்  பிஞ்சுத் திரை, குழந்தைகள் நாடகம், சரைந்து பழகுவோம் இவையெல்லாம் தொடர்ந்து பெரியார் பிஞ்சு இதழில் இடம்பெற வேண்டும்.
– இ.ச.மணிமொழி, மத்தூர்

22
எளிய அறிவியல் தொடர்எளிய அறிவியல் தொடர்6th February 2016
பகுத்தறிவாலே உயர்ந்திடுவோம்!6th February 2016பகுத்தறிவாலே உயர்ந்திடுவோம்!

மற்ற படைப்புகள்

2016_feb_pinju26
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

திணித்து வருவதல்ல திறமை!

Read More
2016_feb_pinju20
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

கரும்பு அரும்பு

Read More
2016_feb_pinju31
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2016_feb_pinju29
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

அய்யோ நேரம் பத்தலையே!

Read More
2016_feb_pinju50
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

உலக நாடுகள் -டொமினீக்கன் குடியரசு

Read More
2016_feb_pinju22
பிப்ரவரி
6th February 2016 by ஆசிரியர்

புதிர்க் கட்டம் போடுவதெப்படி?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p