• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

’ஒரே ஒரு ஊர்ல…’

2016_mar_pinju8
மார்ச்

பெரியார் பிஞ்சு இதழும்  பர்ஸ்ட் ஸ்டெப் நிறுவனமும் இணைந்து நடத்திய பெரியார் திடலில் நடத்திய “ஒரே ஒரு ஊர்ல…” கதை சொல்லும் நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர் ஏராளமான பிஞ்சுகள். தங்கள் பெற்றோரையும் அழைத்து வந்திருந்தனர்.

காவேரி மாணிக்கம், வெற்றிச் செல்வன், விஜயலட்சுமி, சரவணன், மலர்விழி ஆகியோர் ஏராளமான குழந்தைக் கதைகளை பிஞ்சுகளுக்குச் சொல்ல, மகிழ்வுடன் கேட்டு மகிழ்ந்தனர் அனைவரும். ஒரு பெரிய துணியில் தங்கள் கரங்களை வண்ணத்தில் பதிவு செய்து கொண்டாடினர்.

ரசிக்கத்தக்க புதிய, பழைய விளையாட்டுகளை இனியன் அண்ணாவுடன் சேர்ந்து விளையாடினர். ஒவ்வொரு மாதமும் ‘ஒரே ஒரு ஊர்ல’ இனி பெரியார் திடலில் நடக்கும்.

உங்கள் ஊரிலும் நடத்த வேண்டுமா? நாங்கள் தயார்! அப்புறம் என்ன? எந்த ஊர் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தயாராக இருக்கிறதோ, அவர்களுக்கு முதல் வாய்ப்பு!

-பிஞ்சண்ணா

23
சும்மா மொக்க போடாதீங்கசும்மா மொக்க போடாதீங்க3rd March 2016
பியானாவின் பிறந்தநாள்3rd March 2016பியானாவின் பிறந்தநாள்

மற்ற படைப்புகள்

2016_mar_pinju31
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
2016_mar_pinju36
மார்ச்
2nd March 2016 by ஆசிரியர்

எனக்குப் பிடித்த பெண்

Read More
2016_mar_pinju8
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

’ஒரே ஒரு ஊர்ல…’

Read More
2016_mar_pinju25
மார்ச்
3rd March 2016 by ஆசிரியர்

ஒன்று போல் இருக்கும் இரண்டு?

Read More
2016_mar_pinju3
மார்ச்
1st March 2016 by ஆசிரியர்

கண்டுபிடி! சொற்களைப் பட்டியலிடு!

Read More
2016_mar_pinju2
மார்ச்
2nd March 2016 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p