• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நான் ரொம்ப பிஸி! வண்ணப் பென்சில் பேசுகிறது

2016_apr_pinju9
ஏப்ரல்

பிஞ்சுகளே! நான் தான் வண்ணப் பென்சில் பேசுகிறேன். நீங்கள் மட்டுமே பெரும்பாலும் என்னை பயன்படுத்தி வந்த நிலை மாறி, இன்று உலக அளவில் பெரியவர்களும் அவர்களின் பணிச் சுமை நீங்க, ஓய்வு நேரங்களில்  பொழுதுபோக்கிற்கு வண்ணம் தீட்டும் புத்தகம் வாங்கி எங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதனால் உலக அளவில் எங்கள் எண்ணிக்கை போதாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையைப் போக்க உலகின் மிக பெரிய பென்சில் உற்பத்தி தொழிற்சாலையான பேபர் கேஸில் நிறுவனம் கூடுதல் மாற்றங்களுடன் எங்களைப் போன்ற மேலும் பலரை உருவாக்கி வருகிறது.

பொதுவாக மக்களுக்கு 36 வண்ணங்களில் நாங்கள் இருப்பது போதுமானதாக இல்லை. இன்னும் அதிக வண்ணங்களில் வேண்டு-மென்பதால் 72 மற்றும் 120 வண்ணங்களிலும் உடைய பொதிகளைத் தயாரித்துவருகிறது.

கடந்த ஒரு ஆண்டில் வண்ணம் தீட்டும் புத்தகங்களின் விற்பனையும் 300 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ம்ம்… உங்கள் பெற்றோரே உங்களுக்கு போட்டியாக வருவதற்குள், பக்கத்தில் இருப்பதைப் போன்றே படம் வரைந்து வண்ணம் தீட்டிப் பாருங்கள்.-

– தமிழ்ச்செல்வி

16
தெருவோரத் தங்கங்கள்தெருவோரத் தங்கங்கள்8th April 2016
பயனுறு பயணம்8th April 2016பயனுறு பயணம்

மற்ற படைப்புகள்

2016_apr_pinju11
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

குழந்தைகள் நாடகம்

Read More
2016_apr_pinju13
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

பயனுறு பயணம்

Read More
2016_apr_pinju44
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_apr_pinju31
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2016_apr_pinju34
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம்-33

Read More
2016_apr_pinju46
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

படக் கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p