• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பயனுறு பயணம்

2016_apr_pinju13
ஏப்ரல்

உடலுறுப்புக் கொடை விழிப்புணர்வுக்காக 10000 கி.மீ. பயணம்

இயல்பான மரணத்திற்குப் பின் ஆராய்ச்சிக்காக உடற்கொடை, மற்றவர் பயன்பாட்டுக்காக விழிக்கொடை, மூளைச் சாவு அடைந்தால் உடல் உறுப்புகள் கொடை செய்வது மனித குலத்திற்கு நாம் செய்யும் மறுபயன். இவை குறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்தும் தலைசிறந்த நோக்கத்தோடு  தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்கப் பயிற்சியாளர் ஜெயவேலன் இந்தியா முழுக்க இரு சக்கர வாகனப் பயணத்தைத் தொடங்கினார்.

இப்பயணத்தை 01.02.2016 அன்று சென்னை பாடியில் ரோட்டரி சங்கத்தினர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

தனது பயணத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் வழியாக பீகார், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இந்திய_பாகிஸ்தான் எல்லைப்பகுதி  வரை சென்று, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியே தமிழ்நாட்டிற்கு 04.03.2016 அன்று வந்தடைந்தார்.

செல்லும் வழியெங்கும் உடற்கொடை, உடலுறுப்புக் கொடை குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, மொத்தம் 10,300 கிலோமீட்டர் தொலைவை 33 நாட்களில் பயணித்துத் திரும்பியுள்ளார் ஜெயவேலன்.

– ஓவியா கோபால், பவானி

25
நான் ரொம்ப பிஸி! வண்ணப் பென்சில் பேசுகிறதுநான் ரொம்ப பிஸி! வண்ணப் பென்சில் பேசுகிறது8th April 2016
உலகப் புத்தக நாள் விழா-ஏப்ரல் 238th April 2016உலகப் புத்தக நாள் விழா-ஏப்ரல் 23

மற்ற படைப்புகள்

2016_apr_pinju9
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

நான் ரொம்ப பிஸி! வண்ணப் பென்சில் பேசுகிறது

Read More
2016_apr_pinju41
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

சொற்சிலம்பம் ஆடியவர்

Read More
2016_apr_pinju46
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

படக் கதை

Read More
2016_apr_pinju27
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

எளிய அறிவியல் தொடர், மின்சாரம் எதனால் ஆனது?-3

Read More
2016_apr_pinju12
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

பிஞ்சு அனுபவம்

Read More
2016_apr_pinju33
ஏப்ரல்
8th April 2016 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p