• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குழந்தைத் தொழிலை ஒழிப்போம்!

2016_may_pinju1
மே

குழந்தைத் தொழிலை ஒழிப்போம்!

 

ஓடி ஆடும் குழந்தைகளை
உழைக்கும் படியாய்ச் செய்யாதீர்;
பாடித் திரியும் பிள்ளைகளைப்
பாரம் சுமக்க வைக்காதீர்!

மாடி வீடு கட்டுதற்காய்
மண், கல் சுமக்கச் செய்யாதீர்;
பீடி வெடிகள் தீப்பெட்டி
பிஞ்சுக் குழந்தைத் தொழிலன்று;

வீட்டின் செல்வம் மழலைகள்;
வெயிலில் உழைக்கச் செய்யாதீர்;
வாட்டி வதைத்துச் சிதைக்காதீர்;
வாச மலரை நசுக்காதீர்;

ஏழைக் குழந்தை யானாலும்
எல்லோ ருக்கும் கல்வியுடன்
கூழை, உடையைக் கொடுத்திடுவீர்;
குழந்தைத் தொழிலை ஒழித்திடுவீர்!

கே.பி. பத்மநாபன், கோவை

18
பழகு முகாம் 201614th April 2016
வரைந்து பழகுவோம்3rd May 2016வரைந்து பழகுவோம்

மற்ற படைப்புகள்

2016_may_pinju41
மே
4th May 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_may_pinju8
மே
4th May 2016 by ஆசிரியர்

குழந்தைகள் நாடகம்

Read More
2016_may_pinju51
மே
4th May 2016 by ஆசிரியர்

விடைகள்

Read More
2016_may_pinju23
மே
4th May 2016 by ஆசிரியர்

சட்டமன்றம் எப்படி அமைக்கப்படுகிறது?

Read More
2016_may_pinju42
கதை கேளு கதை கேளுமே
4th May 2016 by விழியன்

மகியும் நோவாவும்

Read More
2016_may_pinju57
மே
4th May 2016 by ஆசிரியர்

புத்தகச் சங்கமம்! புத்தாக்கச் சங்கமம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p