• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

11 வயது பகுத்தறிவுச் சிறுவனின் உலகச் சாதனை

2016_may_pinju46
மே

11 வயது பகுத்தறிவுச் சிறுவனின் உலகச் சாதனை

சொல்லாய்வுச் செம்மல் குடந்தை வய்.மு.கும்பலிங்கனின் மகள் வழிப் பெயரனும், மயிலாடுதுறை “மாயவரம் டிம்பர் டெப்போ’’ தெ.முத்துக்குமார் – அறிவழகி இணையரின் இளைய மகனும் ஆகிய யுவராசன் என்னும் இளவரசன் (வயது 11; படிக்கும் வகுப்பு 7; எடை 38 கிலோ)

1250 கிலோ எடை கொண்ட அம்பாசிடர் வண்டியைத் தன் முதுகில் பெல்ட் கட்டிக் கொண்டு மயிலாடுதுறை தருமபுரம் ஆதினக் கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை இடையீடு – தொய்வு இல்லாமல் 27.03.2016 ஞாயிறு மாலை 5.30 மணியிலிருந்து 6.30 மணி 15 நொடி வரை (1 மணி 15 நொடி) இழுத்து உலகச் சாதனை நிகழ்த்தி உள்ளார்.

மூடக்கருத்துப்படி ஞாயிற்றுக்கிழமையின் கொழுத்த இராகு காலம் என்று கருதப்படும் நேரத்தில் தான் இச்சாதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் எவ்வித மூடநம்பிக்கைகளுக்கும் இடமின்றி இச்சாதனையை நிகழ்த்தி அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றார் பிஞ்சு இளவரசன்.

18
சும்மா மொக்க போடாதீங்கசும்மா மொக்க போடாதீங்க4th May 2016
படக் கதை4th May 2016படக் கதை

மற்ற படைப்புகள்

2016_may_pinju10
மே
4th May 2016 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2016_may_pinju16
மே
3rd May 2016 by ஆசிரியர்

பட்டாசுத் தொழிலுக்குப் பாதுகாப்பு!

Read More
2016_may_pinju50
மே
4th May 2016 by ஆசிரியர்

புள்ளிகளில் உள்ளபடி வண்ணம் தீட்டி மகிழுங்கள்

Read More
2016_may_pinju5
மே
3rd May 2016 by ஆசிரியர்

செயற்கைக் குளிர்பானங்களைத் தவிருங்கள்

Read More
2016_may_pinju15
மே
4th May 2016 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2016_may_pinju17
மே
3rd May 2016 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p