• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

2016_may_pinju7
மே

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

அய்யா பாதை

தட்டு தட்டு கைதட்டு
தத்துவத் தந்தை நம்பெரியார்
கொட்டி முழக்கிய கொள்கைதான்
கட்டி ஆளுது உலகென்று
– தட்டு…

பாடு பாடு பண்பாடு
பகுத்தறிவுத் தந்தை நம்பெரியார்
போட்டுத் தந்த பாதைதான்
புவியை நடத்தும் புகழென்று
– பாடு…

ஏறு போலே நடந்துபோ
எங்கும் தலையே நிமிர்ந்துபோ!
கூறுவார் இல்லை நம்தந்தை
கொள்கைச் செங்கோல் குறைகூற
– ஏறுபோலே…

திடமாய்த் தோளை நீதூக்கு
தீவிரப் புயலாய் நீ வீசு
கடவுளை நம்பிய கூட்டமெல்லாம்
கரையுது பெரியார் சொல்கேட்டு!
– திடமாய்த்…

அய்யா பாதை அதோ பார்!
அறிவுத் தோட்டம் அங்கே பார்!
பொய்மை அழிக்கும் போரைப்பார்!
புத்தியாய்ப் பிழைக்கும் வழியைப் பார்!
– தட்டு…

19
குழந்தைகள் நாடகம்குழந்தைகள் நாடகம்4th May 2016
கணிதப் புதிர் சுடோகு4th May 2016கணிதப் புதிர் சுடோகு

மற்ற படைப்புகள்

2016_may_pinju55
மே
4th May 2016 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது 4

Read More
2016_may_pinju42
கதை கேளு கதை கேளுமே
4th May 2016 by விழியன்

மகியும் நோவாவும்

Read More
2016_may_pinju36
மே
4th May 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் பத்து வேறுபாடு!

Read More
2016_may_pinju10
மே
4th May 2016 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2016_may_pinju1
மே
3rd May 2016 by ஆசிரியர்

குழந்தைத் தொழிலை ஒழிப்போம்!

Read More
2016_may_pinju17
மே
3rd May 2016 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p