• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பகிர்ந்து உண்ணுங்கள்

2016_jun_pinju34
ஜூன்

ஏழைக் குடும்பங்களில் பெற்றவர்கள் தாங்கள் பட்டினி கிடந்தாலும் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் இந்த நிலைமை குழந்தைகள் பெரியவர்களான பின்பும்கூட  குழந்தைகள் தொடர்ந்து கொண்டு இருந்தது.

தங்களுக்கென்று சமைத்து வைத்துள்ளதையும், பெற்றவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்றுகூட கவலைப்படுவதில்லை. வீட்டு-வேலை செய்கிற இடத்தில் இருந்தால் அன்று சாப்பிடுவார்; இல்லையென்றால் பட்டினிதான்.

இப்படி தங்களைப்பற்றி கவலைப்படாமல் தன் குழந்தைகள் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற பெற்றோர்களில் பலரும் சரியாக சாப்பிடாத காரணத்தால் குடலில் அடைப்பு ஏற்பட்டு, உடல் மெலிந்து வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே கிடந்து துன்புறுகிறார்கள். ஆகவே, பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் மேல் அன்பு வையுங்கள். அதேசமயம் பகிர்ந்து உண்ணுவதையும் கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளே! நாம் உண்பதைப் பார்த்து மகிழும் பெற்றோருடன் நாமும் உணவைப் பகிர்ந்துண்டு வாழலாமே!

– தென்றல்

21
வரைந்து பழகுவோம்வரைந்து பழகுவோம்3rd June 2016
பிஞ்சு & பிஞ்சு3rd June 2016பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

2016_jun_pinju5
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது? 5

Read More
2016_jun_pinju1
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More
2016_jun_pinju18
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

சும்மா மொக்க போடாதீங்க

Read More
2016_jun_pinju26
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2016_jun_pinju6
கதை கேளு கதை கேளுஜூன்
3rd June 2016 by விழியன்

டம்டம் மற்றும் டமாடமா

Read More
2016_jun_pinju39
ஜூன்
3rd June 2016 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 35

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p