• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

’தங்கமான நேரம்!’

2016_jul_pinju27
ஜூலை

முதலுதவி என்றால், இரத்தப்போக்கை நிறுத்துவது. மூச்சு நின்று போகாமல் தடுப்பது, பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, இன்னபிற என்பது போலத்தான் நாம் எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதையும் தாண்டி முதலுதவிக்குப்பின் மருத்துவ மனையிலுள்ள மருத்துவர்களுக்கு உதவ சில குறீயீடுகளையும் முதலுதவி செய்கிற மருத்துவர்களே அனுப்பி வைத்துவிடுகிறார்கள். அந்த குறிகள் என்ன? அதன் அவசியம் என்ன?

அதாவது, விபத்தில் அடிபட்டு அதிக இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தால், அதை சுருக்கமாகக் குறிப்பிட அடிபட்டவர்மீது H என்றும், அதேபோல அடிபட்டதில் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அதைப் பார்த்தவுடன் உள்ளுறுப்பு-களுக்கான சிகிச்சையை அளிக்கும் வகையில் உடனே X என்றும்,

கதிர்வீச்சு பாதிப்பு ஏதாவது இருந்தால் R என்றும், பாம்புக் கடியோ அல்லது வேறு ஏதாவது கடித்து விஷம் ஏறியிருந்தாலோ C என்றும், விசம் அருந்தியிருந்தால் அதிக அவசரம் என்பதைக் குறிக்க X X என்றும், அறுவைச் சிகிச்சை செய்வதற்கான தேவையிருந்தால் S என்றும் குறிகளை இடுவர்.

ஒருசில மணித்துளிகளில்கூட சிகிச்சை கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதலால், ஏற்கெனவே பரிசோதனையை முதலுதவி செய்த மருத்துவரே பார்த்துவிட்டதால், மீண்டும் அந்த அடிப்படை பரிசோதனைக்கே நேரத்தைச் செலவிடுவது கூடாது என்ற அடிப்படையில் இப்படிப்பட்ட நேர மிச்சம் மிகமிக அவசியமாகிறது. இப்படி அடிபட்ட நேரத்திற்கும் உயிர்காக்கும் சிகிச்சைக்கும் இடைப்பட்ட நேரத்தைத்தான் ‘தங்கமான நேரம்’ என்று தமிழிலும், Golden Hour  என்று இங்கிலீசிலும் அழைக்கின்றனர். 

28
உலக நாடுகள்உலக நாடுகள்2nd July 2016
வண்ணா2nd July 2016வண்ணா

மற்ற படைப்புகள்

2016_jul_pinju20
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2016_jul_pinju59
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

தங்கத் தாத்தா வாழ்க்கையிலே…

Read More
2016_jul_pinju49
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2016_jul_pinju31
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2016_jul_pinju2
ஜூலை
1st July 2016 by ஆசிரியர்

இந்தியாவின் காலை உணவு?

Read More
2016_jul_pinju7
ஜூலை
1st July 2016 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 36

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p