• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அப்துல் கலாம்

2016_jul_pinju47
ஜூலை

அப்துல் கலாம்

(அக்டோபர் -27 பிறந்த நாள்)

கலாம் கலாம் எங்கள் அப்துல் கலாம்
அப்துல் கலாமுக்கு எங்கள் சலாம்

எளிமையின் அடையாளம் எங்கள் கலாம் – பல
ஏற்றங்களைக் கண்டவராம் எங்கள் கலாம்
அரசு பள்ளியிலே படித்த கலாம் – நல்ல
அறிவியலாளராய் இருந்த கலாம்     (கலாம்)

போலிகளை விரும்பாத எங்கள் கலாம் -கொடிய
போலியோவுக்கு மாற்றுக் கால்கள் தந்த கலாம்
வலிமையான குணம் கொண்ட எங்கள் கலாம்     – நாட்டை
வல்லரசாக மாற்றச் சொன்ன புரட்சி கலாம்
(கலாம்)

பாரத ரத்தினமாம் எங்கள் கலாம் – நாட்டை
பார்போற்றச் செய்தவராம் நம்ம கலாம்.
பேசிப் பேசி தன்னம்பிக்கை தந்த கலாம் – இப்ப
பேக்கரும்பில் பெருமையுடன் வாழும் கலாம்
(கலாம்)

17
எங்கள் கர்ம வீர்ர்எங்கள் கர்ம வீர்ர்2nd July 2016
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!2nd July 2016எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2016_jul_pinju51
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

கற்க கசப்பற!

Read More
2016_jul_pinju1
ஜூலை
1st July 2016 by ஆசிரியர்

வண்ணம் தீட்டி மகிழுங்கள்

Read More
2016_jul_pinju53
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2016_jul_pinju3
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

குழந்தைகள் நாடகம்

Read More
2016_jul_pinju39
ஜூலை
2nd July 2016 by ஆசிரியர்

கண்டுபிடியுங்கள்!

Read More
2016_jul_pinju29
கதை கேளு கதை கேளுஜூலை
2nd July 2016 by -விழியன்

வண்ணா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p