• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஆசிரியர் தாத்தாவிடம் வரிசை கட்டி கேள்வி கேட்ட பிஞ்சுகள்

2016_aug_pinju11
ஆகஸ்ட்

நீங்க சின்ன வயசில எப்படி இருந்தீங்க? நீங்க செஞ்ச குறும்பு என்ன்? பெரியார் தாத்தாவை எப்போ பார்த்தீங்க? என்று வரிசையாக கேள்விகளால் ஆசிரியர் தாத்தாவை துளைத்து எடுத்துவிட்டார்கள் பிஞ்சுகள். ஆசிரியர் தாத்தாவும் சளைக்காமல் அத்தனை பேருக்கும் பதில் சொல்லி மகிழ்ந்தார். இது நடந்தது கடந்த மாதம் ஜூலை 6-ஆம் தேதி திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் பள்ளியில்!

ஆசிரியர் முன்னிலையில் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடங்கப்படுவது இது தான் முதல் முறை. (இதற்கு முன்பு பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் முதல் முறையாக வேலூர் – குடியாத்தம் லிட்டில் பிளவர் பள்ளியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.) நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் வாசகர் வட்டத்துக்கான மாணவப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு,

அவர்களுக்கு அதற்குரிய அடையாளச் சின்னத்தைப் பொருத்தினார் ஆசிரியர் தாத்தா. பிறகு ஆசிரியர் உரையாற்றியதும், பிஞ்சுகள் கேள்வி கேட்கலாம் என்று சொன்னது தான் தாமதம், வரிந்துகட்டி வந்தார்கள் பிஞ்சுகள். நிறைவாக, பொன்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு ஊருல…’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

மற்ற ஊர்களிலும் விரைவில் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் தொடங்கப்படவேண்டாமா? <

32
எங்கே இருக்கு சின்னு மரம்?எங்கே இருக்கு சின்னு மரம்?2nd August 2016
பிரபஞ்ச ரகசியம் 372nd August 2016பிரபஞ்ச ரகசியம் 37

மற்ற படைப்புகள்

ஆகஸ்ட்
27th July 2016 by ஆசிரியர்

தமிழ் பிறந்தநாள் பாடல்

Read More
2016_aug_pinju28
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

படக்கதை

Read More
2016_aug_pinju27
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

யாரென்று தெரிகிறதா? மே காரொல் ஜெம்சின்

Read More
2016_aug_pinju32
ஆகஸ்ட்
1st August 2016 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது? 7

Read More
ஆகஸ்ட்
1st August 2016 by ஆசிரியர்

‘மன்னிச்சூ…’

Read More
2016_aug_pinju1
ஆகஸ்ட்
2nd August 2016 by ஆசிரியர்

இயற்கையைப் பாதுகாப்போம்…இயற்கை நம்மைப் பாதுகாக்கும்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p