• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தேர்வு செய்யட்டும்; தடுக்காதீர்கள்

2016_sep_pinju3
செப்டம்பர்

தேர்வு செய்யட்டும்; தடுக்காதீர்கள்

விளையாட்டுக்கு முக்கியத்துவம் தராமல், வகுப்பறைக்குள் பூட்டி, பொத்திப் பொத்தியே வைத்திருந்தால் உடலும் கெடும்; உள்ளமும் கெடும் என்பது தெரியும். நாடு எப்படி கெடும் என்பதை நான்காண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது ஒலிம்பிக்.

பெண் என்றாலே வீட்டைத் தாண்டிப் போகக் கூடாது. பெரியவளாக வளர்ந்ததும் விளையாடக் கூடாது என்றெல்லாம் அடக்கி வைக்கப்பட்ட நாட்டில் வெவ்வேறு போட்டிகளில் இரண்டு, மூன்று, நான்காம் இடங்களைப் பெற்று பெண்ணடிமை பேசுவோரின் முகத்தில் அறைந்திருக்கிறார்கள் சிந்து, சாக்சி, தீபா ஆகியோர். அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

இப்போது திடீரென சிலர் விளையாட்டு பக்கம் தங்கள் பிள்ளைகளைத் தள்ளியிருக்கிறார்கள். அதிலும் இறகுப் பந்தாட்டத்தில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றதும்,  மட்டையையும் இறகுப் பந்தையும் கையில் எடுத்துக் கொடுத்து பிள்ளைகளைக் கிளப்பியிருக்கிறார்களாம் சில பெற்றோர்.

எதையும் நீங்கள் எடுத்துக் கொடுக்காதீர்கள்; திணிக்-காதீர்கள். பிஞ்சுகள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே எடுத்துக் கொள்வார்கள். விளையாட்டோ, படிப்போ, ஆய்வோ, இசையோ, நடனமோ, சிலம்பமோ, நீச்சலோ அவர்களே முடிவு செய்யட்டும்.
தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குங்கள்; அவர்-களின் தேர்வைத் தடுக்காதீர்கள் என்பது தான் நமது வேண்டுகோள்.

19
தந்தை பெரியார் பிறந்தநாள் - செப்டம்பர் 17தந்தை பெரியார் பிறந்தநாள் - செப்டம்பர் 175th September 2016
பேசாதன பேசுவோம்5th September 2016பேசாதன பேசுவோம்

மற்ற படைப்புகள்

2016_sep_pinju22
செப்டம்பர்
5th September 2016 by ஆசிரியர்

இது உங்கள் பக்கம்

Read More
2016_sep_pinju42
செப்டம்பர்
6th September 2016 by ஆசிரியர்

உலகம் சுற்றி-1

Read More
2016_sep_pinju5
செப்டம்பர்
5th September 2016 by ஆசிரியர்

பிரபஞ்ச ரகசியம் 38

Read More
2016_sep_pinju35
செப்டம்பர்
6th September 2016 by ஆசிரியர்

ஒலிம்பிக் நேற்று…இன்று…நாளை

Read More
2016_sep_pinju48
செப்டம்பர்
6th September 2016 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது? 8

Read More
2016_sep_pinju19
செப்டம்பர்
5th September 2016 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p