• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சுகள் கொண்டாடிய பெரியார் பிறந்தநாள் விழா

2016_oct_pinju7
அக்டோபர்

தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் பல நாடுகளில் பெரியார் தாத்தாவின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன. பல இடங்களிலும் பிஞ்சுகள் முன்னின்று அவர்களாகவே விழா கொண்டாடியுள்ளனர். அவற்றுள் ஒரு சில உங்கள் பார்வைக்காக…

சிவகங்கை கலைமகள் ஓவியப் பள்ளியில் செப்டம்பர் 17, 18 ஆகிய நாள்களில் ஓவியர் முத்துக்கிருஷ்ணன் முயற்சியில் மாணவர்கள் பலர் தந்தை பெரியாரின் படத்தை ஓவியமாகத் தீட்டும் போட்டியில் கலந்துகொண்டனர். விழாவில் வழக்குரைஞர் ச.இன்பலாதன், உ.சுப்பையா, அ.மகேந்திரராசன் மேலும் பலர் பங்கேற்று பரிசுகள் வழங்கினர்.

காரைக்குடி பெரியார் பிஞ்சு புத்தன் இல்லத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். பெரியார் பற்றிய கவிதைகளை ஒப்பித்தவர்களுக்கு பவானி என்னாரெசு மணியம்மை, டார்வின் தமிழ் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்புப் போட்டியாக புதையல் வேட்டை போட்டி நடத்தப்பட்டது.

விழா நிகழ்வில் கலை அறப்பேரவை கலைவாணனின் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சையைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு ஜெ.ஜெ.கவினும், ஜெ.ஜெ.காவியாவும் 17.9.2016 அன்று தங்கள் வீட்டு வாசலில் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலையிட்டு, நண்பர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கிக் கொண்டாடியிருக்கிறார்கள். படத்தில் அவர்களின் நண்பர்கள் லோகேஷ், அஜீத் மற்றும் கவிஞர் துரை.சித்தார்த்தன் ஆகியோர்.

19
’தங்கமகன்’ மாரியப்பன்’தங்கமகன்’ மாரியப்பன்30th September 2016
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!30th September 2016எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2016_oct_pinju59
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

சிறுவர்களுக்கான நூல்

Read More
2016_oct_pinju13
அக்டோபர்கதை கேளு கதை கேளு
30th September 2016 by விழியன்

ரகசியம்.. உஷ்ஷ்

Read More
2016_oct_pinju15
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

யாரென்று தெரிகிறதா?

Read More
2016_oct_pinju12
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

இந்தியாவின் காலை உணவு?

Read More
2016_oct_pinju16
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

பேசாதன பேசினால்…

Read More
2016_oct_pinju23
அக்டோபர்
30th September 2016 by ஆசிரியர்

இது உங்கள் பக்கம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p