• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நடைப்பயிற்சி

2016_nov_pinju2
நவம்பர்

நடைப்பயிற்சி

காலை மாலை கைவீசி
கடற் கரையில் நடந்திடுவேன்
நாளை என்றும் கடத்தாமல்
நாளும் நானும் நடந்திடுவேன்

உடம்பு வியர்க்க நடந்திடுவேன்
உற்சாகத்தைப் பெற்றிடுவேன்
அடம் பிடித்து அழாமலே
அழகாய் நானும் நடந்திடுவேன்

கடற்கரைக் காற்றில் மகிழ்ந்திடுவேன்
கால்களை நீரினில் நனைத்திடுவேன்
விடாது துரத்தும் அலை நீரில்
விளையாடி நானும் களித்திடுவேன்

ஊரில் உள்ளோர் அனைவருமே
உற்சாக மாக நடக்கின்றார்
வாருங்கள் தோழர் தோழியரே
சேர்ந்து நடந்து நலம் பெறுவோம்!

– மு.பாலசுப்பிரமணியன், முத்தியால்பேட்டை

21
பிழைகளைத் திருத்துங்கள்பிழைகளைத் திருத்துங்கள்30th September 2016
நாடாளுமன்றத்தில் நுழைந்த பிஞ்சுகள்!4th November 2016நாடாளுமன்றத்தில் நுழைந்த பிஞ்சுகள்!

மற்ற படைப்புகள்

2016_nov_pinju39
நவம்பர்
4th November 2016 by ஆசிரியர்

பேசாதன பேசினால் 2

Read More
2016_nov_pinju67
நவம்பர்
4th November 2016 by ஆசிரியர்

ஆப்பிள் சுவைக்க மட்டுமல்ல…ரசிக்கவும்

Read More
2016_nov_pinju42
நவம்பர்
4th November 2016 by ஆசிரியர்

உலகம் சுற்றி-3

Read More
2016_nov_pinju66
நவம்பர்
4th November 2016 by ஆசிரியர்

அனிச்சமலரும் வி.ஜி.பி சிலை மனிதனும்…

Read More
2016_nov_pinju13
நவம்பர்
4th November 2016 by ஆசிரியர்

மின்சாரம் எதனால் ஆனது? 10

Read More
2016_nov_pinju8
கதை கேளு கதை கேளுநவம்பர்
4th November 2016 by விழியன்

ரோபூ

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p