• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்கள்

2017_mar_s48
மார்ச்

விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இந்தியா கடந்த பிப்ரவரி 15 அன்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து, ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

இது ஓர் உலக சாதனையாகும். இதற்கு முன் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஒரே விண்கலனில் 37 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி ருஷ்யா சாதனை புரிந்திருந்தது. ஆனால் அந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்துள்ளது.

பிஎஸ்எல்வி – சி 37 என்ற பெயர் கொண்ட இந்த விண்கலம் ஏந்திச் சென்ற 104 செயற்கைக் கோள்களில் 3 மட்டுமே (கார்டோசாட், இன்ஸ் 1ஏ, இன்ஸ்  1பி) இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். எஞ்சிய 101 செயற்கைக் கோள்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்தவையாகும். இதில் 96 செயற்கைக் கோள்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

குறைந்த செலவில் அனுப்பப்பட்ட பி எஸ் எல் வி – சி 37 ராக்கெட் உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

17
விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பயணம்விண்வெளி ஆய்வில் இந்தியாவின் பயணம்24th February 2017
பிஞ்சுகளே! எச்சரிக்கை!24th February 2017பிஞ்சுகளே! எச்சரிக்கை!

மற்ற படைப்புகள்

2017_mar_s42
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2017_mar_s43
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2017_mar_s29
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

சுடோகு

Read More
2017_mar_s26
மார்ச்
24th February 2017 by ஆசிரியர்

Walt Disney World எதிர்கால மாதிரி நகரம்

Read More
2017_mar_s49
மார்ச்
27th February 2017 by ஆசிரியர்

பிஞ்சினும் பிஞ்சுகளுக்கு…

Read More
மார்ச்
24th February 2017 by ஆசிரியர்

உழைத்து வாழப் பழகு..,!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p