• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

என்ன சொல்லுது?

2017_may_s38
மே

‘பென்சில்’ தினமும் எழுதியே
பெரிதும் நமக்கு உதவியே
தன்னைச் சுருக்கித் தேய்ந்துமே
தகவல் என்ன சொல்லுது?

நன்கு ‘ரப்பர்’ பிழையினை
நாமும் அழிக்க உதவியே
சின்ன தாகத் தேய்ந்துமே
சேதி என்ன சொல்லுது?

என்றும் ‘மெழுகுத் திரி’யுமே
இருளை அகற்ற உதவியே
நின்று எரிந்து தேய்ந்துமே
நீதி என்ன சொல்லுது?

துண்டுச் ‘சோப்பு’ம் துணியினைத்
தூய்மை யாக்க உதவியே
பண்டு தொட்டுத் தேய்ந்துமே
பாடம் என்ன சொல்லுது?

என்னை உன்னைப் பிறருக்காய்
ஈந்து நாளும் உதவியே
மண்ணும் உழைப்பில் தேய்ந்துமே
மாண்பு தேடச் சொல்லுது!

24
என்ன பார்க்கிறீங்க?என்ன பார்க்கிறீங்க?30th March 2017
ஏப்ரல் மாத சுடோகு விடை :2nd May 2017ஏப்ரல் மாத சுடோகு விடை :

மற்ற படைப்புகள்

2017_may_s3
மே
5th May 2017 by ஆசிரியர்

மண்டையில முடி முளைச்சதுக்கு பதிலா…

Read More
2017_may_s6
மே
5th May 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2017_may_s12
மே
5th May 2017 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சுகள்

Read More
2017_may_s27
மே
2nd May 2017 by ஆசிரியர்

ஏப்ரல் மாத சுடோகு விடை :

Read More
2017_may_s17
மே
4th May 2017 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு

Read More
2017_may_s16
மே
5th May 2017 by ஆசிரியர்

புத்தகம் பேசுது

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p