• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கொள்கைக் கோமான்கள்!

2017_sep_s35
செப்டம்பர்

ஈரோடு காஞ்சிபுரம்

இரண்டும்தெரிந்த ஊராம் – பெரியார்

ஈ.வெ.ரா. அறிஞர்அண்ணா

எவரும் அறிந்த பேராம்!

 

தேரோடும் திருவாரூர்

திருமண்தந்த சீராம் – கலைஞர்

தீந்தமிழைச் செம்மொழியாய்த்

திகழவைத்த மேராம்!

 

வேரோடு தீண்டாமை

வீழச்செய்த பேராம் – அந்த

வெற்றிப்படைத் தளபதிநம்

வீரமணி யாராம்!

 

போராடி மட¬யினைப்

போக்கஉழைத் தோராம் – வந்து

புரட்சிக்கொடி பிடித்தவர்நம்

புதுவைக் கவிஞர் ஏறாம்!

 

ஊராரின் பகுத்தறிவை

ஊட்டிவளர்த் தாராம் – இந்த

உலகின்ஜாதி மதக்கறையை

ஓட்டிஒழித் தாராம்!

 

கூரான சிந்தனைமேற்

கொண்டகொள்கை யோராம் – அந்தக்

கோமான்கள் கொள்கையைமேற்

கொள்ளல்நம்கைம் மாறாம்!

– தளவை இளங்குமரன், இலஞ்சி

17
ஒளி இழந்த சூரியன்!ஒளி இழந்த சூரியன்!27th September 2017
படங்களல்ல... எல்லாம் ஓவியங்கள்!27th September 2017படங்களல்ல... எல்லாம் ஓவியங்கள்!

மற்ற படைப்புகள்

2017_sep_s42
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

பை நாளும், பை அண்ணளவு நாளும்

Read More
2017_sep_s44
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

டைனோசர் மியூசியம் போவோமா?

Read More
2017_sep_s7
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

பெரியோராய் வாழ்!

Read More
2017_sep_s4
செப்டம்பர்
27th September 2017 by ஆசிரியர்

பாட்டி சுட்ட வடையும் ஏமாந்த நரியும்

Read More
2017_sep_s5
செப்டம்பர்
2nd October 2017 by ஆசிரியர்

சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p