• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறுவர் பாடல்! – கணினி!

2017_oct_s2
அக்டோபர்

கணினி கற்றுப் பழகத்தான்

கைக்குள் அடங்கும் உலகம்தான்

முனியன் குப்பன் இவர்களுமே

முன்னே செல்வார் கணினியால்!

 

பனையள வுள்ள வேலைகளும்

பிரமிப் பூட்டும் ஆலைகளும்

தினையள வாய்தன் ஆளுமைக்குள்

திறம்படச் செய்யும் கணினிதான்!

 

கோடி மனித நினைவாற்றல்

கொடுக்கும் ஒற்றை கணினிதான்

தேடிச் சென்று கற்றிடவே

திரவிய மாகும் கணினிதான்!

 

கவனம் மட்டும் இருந்தாலே

கையில் தேர்ச்சி வந்திடுமே

புவனம் போற்றி உனைவாழ்த்தும்

புரிந்தால் வெற்றி உன்னிடம்தான்!

 

எந்த நாடு என்றாலும்

எளிதாய்ச் செய்தி கொடுத்திடலாம்

விந்தை மிகுந்த புதுமைதான்

வியக்க வைக்கும் அறிவியலே!

 

கணினிப் பயனோ இதுபோல

கணக்கில் அடங்கா தறிவாயா?

இனிநீ கணினி கல்லாமல்

இருந்தால் உலகில் பயனில்லை!

 

– அருப்புக்கோட்டை செல்வம்

 

21
பெரியார் பிஞ்சுபெரியார் பிஞ்சு2nd October 2017
அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!4th October 2017அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!

மற்ற படைப்புகள்

2017_oct_s8
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

குழந்தைகளுக்கல்ல.. குட்டிக் குரங்குகளுக்கு!

Read More
2017_oct_s28
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்!

Read More
2017_oct_s13
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

பிஞ்சு மனம்

Read More
2017_oct_s12
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

வாட்ஸ் அப்பில் வந்தது…

Read More
2017_oct_s3
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!

Read More
2017_oct_s34
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

செய்து அசத்தலாம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p