• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறு கை அளாவிய ஜுவல்

2017_oct_s16
அக்டோபர்

சின்னக் குழந்தைகளின் கிறுக்கல்களைக் கண்டிப்போர் உண்டு…

கழுத்திலேயே அணிவோர் உண்டா? உண்டு என்கிறது அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம் சார்லட்வில் நகரில் உள்ள பார்மியா டிசைன் நிறுவனம். நீங்கள் படத்தில் கண்ட குழந்தைகளின் கிறுக்கல் ஓவியங்களை அழகான நகைகளாக்கி அணிந்துகொள்வதற்கு வசதியாக உருவாக்குகிறது இந்த நிறுவனம். எந்த அணிகலனும் தேவையில்லை என்பது நம் கருத்து. இது அணிகலன் என்பதில் அல்ல சிறப்பு. குழந்தைகளின் படைப்பு முயற்சிக்கான அங்கீகாரம்… என்ன கொஞ்சம் காஸ்ட்லி அங்கீகாரம்!

–பிஞ்சண்ணா

*ஜுவல் (Jewel) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நகை என்று பொருள்

17
பிஞ்சு மனம்பிஞ்சு மனம்4th October 2017
வாழையின் வாய்மொழி4th October 2017வாழையின் வாய்மொழி

மற்ற படைப்புகள்

2017_oct_s14
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

கணிதப் புதிர்

Read More
2017_oct_s6
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை – 7

Read More
2017_oct_s3
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!

Read More
2017_oct_s4
அக்டோபர்கதை கேளு கதை கேளு
4th October 2017 by விழியன்

அனிதாவின் கூட்டாஞ்சோறு

Read More
2017_oct_s27
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

வாழையின் வாய்மொழி

Read More
2017_oct_s10
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

மகிழதிகாரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p