• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்தலாம்

2017_oct_s34
அக்டோபர்

அழகிய அன்னம்

தேவைப்படும் பொருள்கள்:

1.            சதுர வடிவ சிறிது தடிமனான வெளிர் நீல பேப்பர் ஒன்று.

2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பென்.

செய்முறை:

1.            சதுர வடிவ காகிதத்தைத் திருப்பி வைத்து, படம் 1_இல் காட்டியுள்ளதைப் போல கோடிட்ட இடத்தை மடித்துக் கொள்ளவும்.

2.            படம் 2_இல் காட்டியுள்ளதைப் போல மீண்டும் ஒரு மடிப்பு மடிக்கவும்.

3.            இப்பொழுது படம் 3_இல் காட்டியுள்ளதைப் போல அம்புக்குறியிட்ட இடத்தில் சரிபாதியாக மடிக்கவும்.

4.            பிறகு அதைத் திருப்பி வைத்து கோடிட்ட இடத்தை மேல்புறமாக மடிக்கவும்.

5.            பிறகு படம் 5_இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை முன்புறமாக மடித்துக் கொள்ளவும்.

6.            இப்பொழுது படம் 6_இல் காட்டியபடி அம்புக் குறியிட்டப் பகுதிகளை சிறிது மடித்துவிட்டுக் கொள்ளவும். (லேசாக மடிந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்)

இப்பொழுது அன்னம் தயார். அதற்கு ஸ்கெட்ச் பென் உதவியோடு கண்ணை வரைந்துகொள்ளவும்.

அழகிய அன்னப் பறவை வந்தாயிற்று. செய்து அசத்துங்கள்.

– வாசன்

16
குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல்குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல்4th October 2017
உணவைக் காப்போம்!4th October 2017உணவைக் காப்போம்!

மற்ற படைப்புகள்

2017_oct_s18
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

படக்கதை

Read More
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

பிஞ்சு நெஞ்சில் பதிக்கப்படும் பிழையான கருத்துகள்!

Read More
2017_oct_s16
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

சிறு கை அளாவிய ஜுவல்

Read More
2017_oct_s8
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

குழந்தைகளுக்கல்ல.. குட்டிக் குரங்குகளுக்கு!

Read More
2017_oct_s2
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

சிறுவர் பாடல்! – கணினி!

Read More
2017_oct_s10
அக்டோபர்
4th October 2017 by ஆசிரியர்

மகிழதிகாரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p