• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உதவுதல் அழகு!

நவம்பர்

உதவுதல் வாழ்க்கைக்கு அழகு – அதை
ஒவ்வொரு நாளுமே பழகு!
முதலுதவி என்பதுவும் ஒன்று – அதை
முயற்சித்தால் கற்றிடலாம் நன்று!

ஆபத்துக் காலத்தில் தேவை – சற்று
ஆராய்ந்தால் அதுசிறந்த சேவை.
நீபார்த்துச் செய்கின்ற உதவி – உனக்கு
நிச்சயமாய் உயர்வளிக்கும் பதவி!

விரிவானின் உதவிதானே மழை – இந்த
மண்செய்யும் உதவிக்கென்ன விலை.
அறிவாளர் உதவி நல்ல கல்வி – இதை
அகத்தில் என்றென்றும் கொள்நீ!

கதிரவனின் உதவியாலே விடியும் – நம்பு
கரம்சேர்ந்தால் முடியாததும் முடியும்.
மதியுள்ளோர் மனதினிலே தங்கும் – பிறர்
வாழ்வெல்லாம் வளமாகிப் பொங்கும்!

– அருப்புக்கோட்டை செல்வம்

25
முக்கிய அறிவிப்புமுக்கிய அறிவிப்பு1st November 2017
வாட்ஸ் அப்பில் வந்தது6th November 2017வாட்ஸ் அப்பில் வந்தது

மற்ற படைப்புகள்

2017_nov_s32
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

எண்ணிப்பாருங்கள்…

Read More
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

நோபல் பரிசு 2017

Read More
2017_nov_s39
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

வண்ணத்துப்பூச்சி

Read More
2017_nov_s13
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

மாவீரன் வெள்ளைச்சாமி

Read More
2017_nov_s34
நவம்பர்
1st November 2017 by ஆசிரியர்

முக்கிய அறிவிப்பு

Read More
2017_nov_s22
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

படக்கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p