• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தீபாவளியினால் விளைந்த கேடு

2017_nov_s15
நவம்பர்

சென்னை பெரியார் பிஞ்சு அலுவலகத்துக்கு அருகில் உள்ள மரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்த மரங்கொத்தி பறவைக்கு உண்டு. இதன் வித்தியாசமான ஓசை நண்பகல் நேரங்களில் அய்யாவின் நினைவிடப் பகுதிகளை ரம்மியமாக்கும்,  தீபாவளி என்ற முட்டாள் தனமான ஒரு பண்டிகையால் இந்தப்பறவை இன்று உயிரிழந்துள்ளது,   அருகில் உள்ள வடநாட்டுக்காரர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீபாவளிக்கு முதல்நாள் இரவு தொடர்ந்து பட்டாசுகளை வெடித்த காரணத்தால் புகைமூட்டம் அதிகமாகி சுவாசிக்க வழியின்றி மயங்கி விழுந்து மரணமடைந்துவிட்டது,  மனிதர்களின்  பட்டாசு வெடிக்கும் அற்ப ஆசைக்கு பலியானது இந்த உயிர். இந்த மரங்கொத்தியின் மரணத்தால் ஏற்படும் பாதிப்பு

இந்த மரங்கொத்தி மரங்களில் உள்ள பூச்சிகளை/புழுக்களை சாப்பிடுகிறது, மழைக்காலங்களில் மரங்களில் மீது பாசிகள் படிகிறது, இதில் பூஞ்சைகள் வளர்ந்து விடுகிறது, இந்த மரங்கொத்தி பூச்சி புழுக்களை தின்று மரத்தை பாதுகாக்கிறது, பாசியை பிய்த்து கூடுகட்டவும், உணவுக்காகவும் பயன்படுத்துகிறது, இதன் மூலம் மரத்தின் ஆயுள் காக்கப்படுகிறது, அதுமட்டுமல்ல இது மழைக்காத்தின் துவக்கம். இது முட்டையிட்டு அதில் குஞ்சுகள் பறக்கும் தருணத்தில் இருக்கும். இப்போது நாம் ஒரு மரங்கொத்தியை மட்டும் கொல்லவில்லை, பல மரங்களை கொலைசெய்ய வழிவகை செய்துவிட்டனர். இது ஒரு மரங்கொத்திக்கு நடந்தது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அன்றைய தினத்தில் புகை மண்டிக் கிடந்தது. அது பலிகொண்டது இன்னும் எத்தனை உயிர்களோ?

-சரா

27
உயிர்க்கொல்லி பிளாஸ்டிக்!உயிர்க்கொல்லி பிளாஸ்டிக்!6th November 2017
அமர்நாத் பனிலிங்கமும் அறிவியலும்6th November 2017அமர்நாத் பனிலிங்கமும் அறிவியலும்

மற்ற படைப்புகள்

2017_nov_s28
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

பிஞ்சு செய்திகள்

Read More
2017_nov_s22
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

படக்கதை

Read More
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

உதவுதல் அழகு!

Read More
2017_nov_s4
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

வாட்ஸ் அப்பில் வந்தது

Read More
2017_nov_s14
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

உயிர்க்கொல்லி பிளாஸ்டிக்!

Read More
2017_nov_s33
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p