• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்தலாம்

2017_nov_s38
நவம்பர்

தேவையான பொருட்கள்:

1.            சதுர வடிவ, நீல நிற, சற்று தடிமனான காகிதம்.

2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பென்.

செய்முறை

1.            முதலில் நீலநிற காகிதத்தை எடுத்து திருப்பி வைத்து படம் 1இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.

2.            பிறகு படம் 2இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.

3.            பின்பு படம் 3இல் காட்டியபடி மடித்த பாகத்தை இடதுபுறமாக மடிக்கவும்.

4.            அதை, அதில் பாதியளவு, படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடிக்கவும்.

5.            பின்பு படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை பின்புறமாக மடித்துவிட்டுக் கொள்ளவும்.

6.            பிறகு படம் 6இல் காட்டியபடி வலது புறமுள்ள பாகத்தை கோடிட்ட இடத்தை உட்புறமாக மடிக்கவும்.

7.            இப்பொழுது படம் 7இல் காட்டியபடி இடது பக்கத்தை உட்புறமாகவும், வலது புறத்தை மேல் பக்கமாக மடித்துவிட்டுக் கொள்ளவும்.

இப்பொழுது உங்களுக்கு சூப்பராக நீலத் திமிங்கலம் ரெடியாகிவிடும். அதில் ஸ்கெட்ச் பென் உதவியோடு கண்ணை வரைந்து கொள்ளவும்.

– வாசன்

20
கருந்துளைகள் குறித்த ஆய்வில் இளந்தமிழ் அறிவியலர்கருந்துளைகள் குறித்த ஆய்வில் இளந்தமிழ் அறிவியலர்6th November 2017
வண்ணத்துப்பூச்சி6th November 2017வண்ணத்துப்பூச்சி

மற்ற படைப்புகள்

நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

நோபல் பரிசு 2017

Read More
2017_nov_s16
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

அமர்நாத் பனிலிங்கமும் அறிவியலும்

Read More
2017_nov_s37
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

கருந்துளைகள் குறித்த ஆய்வில் இளந்தமிழ் அறிவியலர்

Read More
2017_nov_s39
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

வண்ணத்துப்பூச்சி

Read More
2017_nov_s14
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

உயிர்க்கொல்லி பிளாஸ்டிக்!

Read More
2017_nov_s2
நவம்பர்
6th November 2017 by ஆசிரியர்

ஜப்பான்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p