• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

என்ன கிழிச்சோம்?

டிசம்பர்

காலண்டர் தாளைக் கிழிக்கும்போதெல்லாம் அந்த நாளில் நாம் என்ன கிழித்தோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும் என்று வழக்கமாகச் சொல்வார்கள். அதாவது நாம் இந்த நாளில் என்ன உருப்படியாகச் செய்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்து வரும் நாட்களைத் திட்டமிடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

2017-ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கிறது. இவ்வாண்டில் நாம் என்ன உருப்படியாக செய்திருக்கிறோம். நம் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் என்ன? என்பதையெல்லாம் எழுதிப் பாருங்கள். சுவையான செய்திகளை எங்களுக்கும் அனுப்புங்கள். பெரியார் பிஞ்சு புத்தாண்டு இதழில் வெளிவரும்.

25
கலசமில்லாக் கோபுரம்கலசமில்லாக் கோபுரம்1st December 2017
தந்தை பெரியாரின் கதை - 91st December 2017தந்தை பெரியாரின் கதை - 9

மற்ற படைப்புகள்

2017_dec_s3
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

கலசமில்லாக் கோபுரம்

Read More
2017_dec_s25
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

பலன் எதிர்பார்த்து..

Read More
2017_dec_s10
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

அறிவியல் சிறுகதை – பிரபஞ்சம் பிறந்த கதை!

Read More
2017_dec_s16
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

எதிர்கால மனிதருக்கு நோயற்ற வாழ்வைத்தரும் ஆட்டோபஜி

Read More
2017_dec_s34
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

Read More
2017_dec_s9
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

எழுத்தைக் கோர்த்து சொல்லைப் பொருத்து

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p