• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

உங்களைப் பற்றி சொல்லட்டா?

2017_dec_s14
டிசம்பர்

ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா ஊதா

1.            உங்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம்.

ஏன்னா மொத்தமிருக்குற 63 ‘ஊதா’வையும் நீங்க முழுசா படிக்கல…!!

2.            உங்களுக்கு ரொம்ப கவனக்குறைவு..?? நடுவில் ஒரு “ஊகா” இருக்கு நீங்க சரியா கவனிக்கல..!!

3.            இப்ப நீங்க உடனே அத சரி பார்க்கிறீங்க..!!

4.            அப்படி ஒன்னும் இல்லை…!! நம்மளையே முட்டாள் ஆக்கீட்டாங்களேன்னு, இப்ப மெல்ல புன்னகைக்கிறீங்க..?

5.            படிச்சிமுடிச்சிட்டு கண்டிப்பா அடுத்த ஆளையும் படிக்கச் சொல்வீங்க..

ஆனா உங்களைப் பற்றி எனக்கு 12 விஷயம் தெரியும்..!!

1.            நீங்க அச்சுல வந்த புத்தகத்தைப் படிச்சுட்டு இருக்கிறீங்க…!!

2.            அதுல உங்களுக்கு இடப் பக்கம் இருக்கிற பக்கத்தைப் படிச்சிட்டு இருக்கீங்க

3.            அதுலயும் குறிப்பா மூன்றாவது குறிப்பை படிச்சிட்டு இருக்கீங்க..!!

4.            நீங்க ஒரு நல்லவர்.!!

6.            உதட்ட குவிக்காம ‘ஊ’ சொல்ல முடியாது…!!

7.            இந்நேரத்துக்குள்ள அதை செஞ்சி பாத்துருப்பீங்க…!!

8.            இப்ப கண்டிப்பா சிரிச்சிருப்பீங்க..!!

9.            உங்க முகத்துல சிரிப்பு இன்னும் மிச்சமிருக்கும்..!!

10.          அடடா, நீங்க பாயிண்ட் நெம்பர் “5” படிக்காம விட்டுட்டீங்க…??

11.          இப்ப நீங்க 5வது பாயிண்ட தேடுறீங்க..!!

12.          இப்ப கண்டிப்பா திரும்ப சிரிப்புத்தான்…!! ஏன்னா..? நான் உங்களப்பத்தி சரியாத்தான் சொல்லிட்டு இருக்கேன்…!!

ஹா…..ஹா…..ஹா…..ஹா

நீங்களும் இப்ப உங்க கவலையெல்லாம் மறந்து சிரிக்கிறீங்க தானே…!!

நீங்க எவ்வளவு வருத்தத்தில இருந்தாலும் சத்தமா சிரிச்சா மனசு லேசாயிடுங்க..!! நீங்கமட்டும் சிரிச்சிட்டே இருக்காம உடனே மளமளன்னு அடுத்தவங்களையும் சிரிக்க வையுங்க.

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்…!!

23
சுடோகுசுடோகு1st December 2017
எதிர்கால மனிதருக்கு நோயற்ற வாழ்வைத்தரும் ஆட்டோபஜி1st December 2017எதிர்கால மனிதருக்கு நோயற்ற வாழ்வைத்தரும் ஆட்டோபஜி

மற்ற படைப்புகள்

2017_dec_s29
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2017_dec_s10
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

அறிவியல் சிறுகதை – பிரபஞ்சம் பிறந்த கதை!

Read More
2017_dec_s30
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்!

Read More
2017_dec_s7
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

பிஞ்சு செய்திகள்

Read More
2017_dec_s31
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2017_dec_s34
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p