• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வாசகர் மடல்

ஜனவரி

மானமிகு ஆசிரியர் அவர்கட்கு, வணக்கம். அக்.17 ‘பெரியார் பிஞ்சு’ இதழ் படித்தேன். அதில் ‘வளர்ப்பு’ என்ற தலைப்பின் கீழ் ‘சிகரம்’ எழுதிய கட்டுரை பற்றிய சில சொற்கள்.

சில சிறுவர் ஏடுகளின் வாயிலாக பிஞ்சு உள்ளங்களில்கூட, எத்தகைய பக்தி நச்சுக் கருத்துகள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதை நாடே அறியும். அவைகளை முறியடித்து, இளம் பயிர் வளர்வதற்கு ‘அறிவு’ உரம் போடக்கூடிய ஏடு நமக்கு இல்லையே என்ற கவலையைப் போக்க எழுந்ததே ‘பெரியார் பிஞ்சு’!

எதையும் திட்டமிட்டு, அய்யா வழியில் அறிவுலகப் பாதைக்கு வழிவகுக்கும் மானமிகு ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள், குழந்தைகளுக்கும் வழிகாட்டியாக இந்த ‘பெரியார் பிஞ்சு’ இதழை வழங்கியிருப்பது அறிவுலகமே பாராட்டக்கூடிய செயல்! நல்ல பலனை, எதிர்கால இளைஞர் உலகம் அறுவடை செய்யும் என்பது உறுதி! வளர்க ‘பெரியார் பிஞ்சு’!

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

28
வரைந்து பழகுவோம்வரைந்து பழகுவோம்1st December 2017
பேசாதன பேசினால் - 141st December 2017பேசாதன பேசினால் - 14

மற்ற படைப்புகள்

2017_jan_pinju28
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

வரைந்து பழுகுவோம்

Read More
2017_jan_pinju42
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2017_jan_pinju56
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

’மன்னிச்சூ…’

Read More
2017_jan_pinju74
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

பிஞ்சுகளின் பொங்கல் வாழ்த்து

Read More
2017_jan_pinju1
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி, சில்லத்தூர், வெட்டிக்காடு…

Read More
2017_jan_pinju39
ஜனவரி
5th January 2017 by ஆசிரியர்

இன்பப் பொங்கல் வாழ்த்துகள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p