• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

2017_dec_s34
டிசம்பர்

தேவையான பொருட்கள்:

1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம்.

2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா.

செய்முறை

1.            அரக்கு வண்ணக் காகிதத்தை திருப்பிவைத்து படம் 1இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடித்துக் கொள்ளவும்.

2.            பிறகு படம் 2இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை இரண்டு பக்கத்தையும் உள்புறமாக மடித்துக் கொள்ளவும்.

3.            பின்பு படம் 3இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை வெளிப்புறமாக மடித்துக் கொள்ளவும்.

4.            பின்பு படம் 4இல் காட்டியபடி கீழ்ப்புறத்தை மேல்புறமாக மடிக்கவும்.

5.            பிறகு படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை கீழ்புறமாக மடித்துக்கொள்ளவும்.

6.            இப்பொழுது மேல்புற முனைகளை மடித்துக் கொள்ளவும்.(உள்புறமாக). அதேபோல கீழ்ப்புற முனைகளையும் உள்புறமாக மடித்துக் கொள்ளவும்.

7.            பிறகு அதை அப்படியே திருப்பிக் கொள்ளவும்.

இப்பொழுது உங்களுக்கு அருமையான குட்டி யானை முகம் கிடைத்துவிடும். அதில் கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா உதவியுடன் கண்ணை வரைந்து கொள்ளவும்.

– வாசன்

20
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்1st December 2017
பலன் எதிர்பார்த்து..1st December 2017பலன் எதிர்பார்த்து..

மற்ற படைப்புகள்

2017_dec_s27
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

பேசாதன பேசினால் – 14

Read More
2017_dec_s25
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

பலன் எதிர்பார்த்து..

Read More
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்? அம்மன் சக்தியாலா?

Read More
2017_dec_s33
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

காட்டலோனியா

Read More
2017_dec_s29
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2017_dec_s3
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

கலசமில்லாக் கோபுரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p