• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பலன் எதிர்பார்த்து..

2017_dec_s25
டிசம்பர்

=             கூடு கட்டத் தெரியாத…

குயில் நல்லாப் பாடுது!

மகசூல் பண்ணத் தெரியாத…

மண் புழு உரத்தை சேர்க்குது!

 

=             கரை யேறத் தெரியாம…

குளமும் தளும்பி நிக்குது!

செலவழிக்க தெரியாம…

தேனீ கூடு கட்டுது!

 

=             கூலி ஏதும் வாங்காமல்…

காகம் சுத்தம் செய்யுது!

பேசக் கூட தெரியாத…

நாயும் நன்றிக் காட்டுது!

 

=             வேட்டையாடத் தெரியாம…

வான(ம்) வில்லை வளைக்குது!

மதிப்பு ஏதும் தெரியாம..

மரங்கள் கனியைக் கொடுக்குது!

 

=             கணக்கு பார்க்கத் தெரியாம…

கதிரவன் ஒளியைப் பாய்ச்சுது!

கண்ணுக்கென்றும் தெரியாம…

காற்றும் சேவை ஆற்றுது!

 

=             மறைச்சு வைக்கத் தெரியாம…

மழையும் கொட்டித் தீர்க்குது!

எல்லாம் தெரிந்த மானுடம் – பலனை

எதிர்பார்த்துத் திட்டம் போடுது!<

28
செய்து அசத்துவோம்செய்து அசத்துவோம்1st December 2017
காட்டலோனியா1st December 2017காட்டலோனியா

மற்ற படைப்புகள்

2017_dec_s21
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

தேசிய விழாவில் பாராட்டுப் பெற்ற பெரியார் பிஞ்சு இதழில் வெளிவந்த கதை

Read More
2017_dec_s14
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

உங்களைப் பற்றி சொல்லட்டா?

Read More
2017_dec_s4
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2017_dec_s16
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

எதிர்கால மனிதருக்கு நோயற்ற வாழ்வைத்தரும் ஆட்டோபஜி

Read More
2017_dec_s12
கதை கேளு கதை கேளுடிசம்பர்
1st December 2017 by விழியன்

மழைவில்….

Read More
2017_dec_s34
டிசம்பர்
1st December 2017 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p