• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெரியார் பிஞ்சு வாசகர் பரிசு பெறுவது எப்படி?

2018_feb_s3
பிப்ரவரி

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ”சிறந்த பெரியார் பிஞ்சு வாசகர்” என்ற பரிசு நம் பிஞ்சுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசைப் பெறுவது எப்படி என்ற ரகசியத்தை கீழே தந்திருக்கிறோம்.  விண்ணப்பித்து விருது வாங்க வேண்டியதில்லை. அதற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. தனியாக குறிப்பிட்டு எழுத வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டிய-தெல்லாம் தொடர் நடவடிக்கைகள். அவை என்ன என்பதைத் தான் கீழே குறிப்பிட்டுள்ளோம். எத்தனை பேர் இந்த ஆண்டு போட்டி போடுகிறீர்கள் என்று பார்ப்போம்.

1. பெரியார் பிஞ்சு இதழுக்கு தொடர்ந்து படைப்புகள் அனுப்ப வேண்டும். (கதை, கட்டுரை, கவிதை, ஓவியம், துணுக்குகள்)

2. பெரியார் பிஞ்சு இதழில் இடம்பெறும் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்.

3. பெரியார் பிஞ்சு இதழ் குறித்து உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து எழுதி வர வேண்டும்.

4. பெரியார் பிஞ்சு இதழில் இடம்பெறும் பிழைகளைச் சுட்டிக்காட்டி ‘மன்னிச்சூ…’ பகுதிக்கு திருத்தங்களை அனுப்ப வேண்டும்.

இது எல்லாத்துக்கும் முக்கியமா பெரியார் பிஞ்சு படிக்க வேண்டும்… எங்க பார்ப்போம்… 2018 ஆம் ஆண்டில் எத்தனை பேர் வரிசையில் வரப்போகிறீர்கள் என்று?

– பொறுப்பாசிரியர்

16
கணிதப்புதிர்கணிதப்புதிர்31st January 2018
சிங்காங்1st February 2018சிங்காங்

மற்ற படைப்புகள்

2018_feb_s21
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

மனிதநேயர் ஓமந்தூரார்!

Read More
பிப்ரவரி
1st August 2018 by ஆசிரியர்

கூச்சல்

Read More
2018_feb_s45
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2018_feb_s43
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து

Read More
2018_feb_s9
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை – 11

Read More
2018_feb_s35
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p