• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மறையாத உண்மைகள்!

2018_feb_s49
பிப்ரவரி

¨             இல்லாத ஒன்றை இருப்பதாய்ப் பேசும்

மாயைகளுக்கு இங்கே பஞ்சமில்லை!

 

பகுத்தறிவை மறந்து பட்டம் பெறினும்

படித்தவன் என்பதில் அர்த்தமில்லை!

 

¨           “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்”

பழமொழிக்கிங்கே குறைச்சலில்லை!

 

உழவு செய்தவன் அழுது நிற்கிறான்

கண்ணீர் துடைக்க “கடவுள் இல்லை!”

 

¨           கானல் நீரை அள்ளிக் குடித்து

தாகம் தீர்த்தார் எவருமில்லை!

 

வானில் தெரியும் வானவில் கூட்டணி

அழகாய் இருந்தும் நிலைப்பதில்லை!

 

¨           நிழலைத் துரத்தி கூண்டில் அடைத்து

வெற்றி கண்ட மனிதரில்லை!

 

இலவசம் கொடுத்து வாக்கைப் பறித்து

ஏழ்மையை ஒழிப்பது சுலபமில்லை!

 

¨           இலவு காத்தக் கிளியைப் போல

ஏமாறும் கதைகள் முடிவதில்லை!

 

பிள்ளைகள் சிறக்க “பெரியார் பிஞ்சு”

பகுத்தறிவேட்டிற்கு இணையுமில்லை!

– புதுவை ச.புகழேந்தி

25
அரசியின் கோபம்அரசியின் கோபம்1st February 2018
சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமா14th March 2018சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமா

மற்ற படைப்புகள்

2018_feb_s41
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்?

Read More
2018_feb_s46
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

அரசியின் கோபம்

Read More
2018_feb_s9
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை – 11

Read More
2018_feb_s32
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

வெற்றி

Read More
2018_feb_s48
பிப்ரவரி
31st January 2018 by ஆசிரியர்

கணிதப்புதிர்

Read More
2018_feb_s21
பிப்ரவரி
1st February 2018 by ஆசிரியர்

மனிதநேயர் ஓமந்தூரார்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p