• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கிழக்கிலும் மேற்கிலும் ஏன் காந்த விசை இல்லை?

2018_mar_s6
மார்ச்

கேள்வி: சாந்தி (பெரியார் பிஞ்சு வாசகர்)

பதில்: பாபு பி.கே

மிக அழகான கேள்வி, அருமையான சிந்தனையும் கூட! காந்தவிசை புவி எங்கும் உள்ளது. அது ஏன் கிழக்கு மேற்காக பாயவில்லை என்று நாம் கேள்வியைத் திருத்திக் கொள்வோம்.

அதற்கு முன், துருவங்கள் (Poles) என்றால் என்னவென்று பார்த்து விடுவேம். நம் பூமிக்கு வடதுருவம், தென்துருவம் என்று இரு துருவங்கள் இருக்கின்றன. ஆனால், கீழ்துருவம் (கிழக்கு துருவம்), மேல்துருவம் (மேற்கு துருவம்) என்று இல்லை.

கிழக்கும் மேற்கும் திசைகள். வடக்கும் தெற்கும் திசைகள்தான் என்றாலும், பூமியின் சுழற்சி அச்சு (Spinning Axis) செங்குத்தாக வடக்கு தெற்கில் அமைந்துள்ளதால், அவற்றைத் துருவங்கள் என்றும் சொல்கிறோம்.

நம்மால் ஒரு குறிப்பிட்ட இடத்தை வடதுருவம் என்றோ, தென் துருவம் என்றோ வரைவிட முடியும். ஆனால், கிழக்கு துருவம், மேற்கு துருவம் என்று எந்த ஒரு இடத்தையும் குறிக்க முடியாது. சுழன்று கெண்டே இருக்கும்.

அடுத்து, மின்னேட்டம் இருக்கும் இடத்தில் காந்தப்புலம் உருவாகும் என்பதும் நமக்குத் தெரியும். நம் புவியே ஒரு காந்தம் பேன்றதுதான். புவியின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்பக்கமாக நகரும் மின்னிகள் காரணமாக ஒரு மின்னோட்டம் அதற்குச் செங்குத்தாக புவி சுழலும் திசையில் ஏற்படும். இவ்விரண்டிற்கும் செங்குத்தாக காந்தப்புலம் தென், வட துருவங்கள் நோக்கி உருவாகும். இதனை ஃப்ளெமிங்கின் வலக்கை விதி கொண்டு விளக்கலாம்.

ஆக, புவி சுழற்சி காரணமாக ஏற்படும் மின்தூண்டல் விளைவிக்கும் காந்தப்புலம் துருவங்களை நோக்கியே பாயும். காரணங்கள், புவி சுழற்சி, துருவங்கள் சுழற்சி அச்சில் அமைந்துள்ளமை, ஃப்ளெமிங்கின் வலக்கை விதி.

=

அறிவியல் சார்ந்த உங்கள் கேள்விகளையும் எங்களுக்கு அனுப்பலாம்.



ஃபிளம்மிங்கின் வலக்கை விதி: வலது கையின் பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல் மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்தால், இதில் பெருவிரல் கடத்தி நகரும் திசையையும், ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும் உணர்த்தினால் நடுவிரல் மின்சாரம் தூண்டப்படும் திசையினைக் குறிக்கும்.

24
பொதுத் தேர்வு பயமா?14th March 2018
குவைத் நாடு14th March 2018குவைத் நாடு

மற்ற படைப்புகள்

2018_mar_s9
மார்ச்
14th March 2018 by ஆசிரியர்

குவைத் நாடு

Read More
2018_mar_s18
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More
2018_mar_s12
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2018_mar_s28
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

பறக்கும் யானையும் பேசும் பூக்களும்

Read More
2018_mar_s3
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை :

Read More
2018_mar_s1
மார்ச்
22nd March 2018 by ஆசிரியர்

குளோனிங் குரங்கு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p