• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

2018_mar_s20
மார்ச்


தேவையான பொருட்கள்:

1.            உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு வண்ணத்திலான சிறிது தடிமனான சதுர வடிவ காகிதம்.

2.            கறுப்பு நிற ஸ்கெட்ச் பென்.

செய்முறை:

1.            படம் 1இல் காட்டியபடி வண்ணக் காகிதத்தை திருப்பி வைத்து, அதைக் கீழிருந்து மேலாக மடித்துக் கொள்ளவும்.

2.            மடித்த காகிதத்தை படம் 2இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை கீழ்ப்புறமாக மடித்துக் கொள்ளவும்.

3.            பின்பு படம் 3இல் காட்டியபடி வலது, இடது பக்கங்களை மேல்புறமாக மடித்துக் கொள்ளவும்.

4.            பிறகு படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை உட்புறமாக (இரண்டு பக்கங்களையும்) மடித்துக்கொள்ளவும்.

5.            இப்பொழுது படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை வெளிப்புறமாக (இரண்டு பக்கங்களையும்) மடித்து விட்டுக் கொள்ளவும்.

6.            இப்பொழுது அதை அப்படியே திருப்பிக் கொள்ளவும். பிறகு, அதற்கு தேவையான கண், மூக்கு, மீசை, வாய் போன்றவற்றை கறுப்பு நிற ஸ்கெட்ச் பென் உதவியுடன் வரைந்து கொள்ளவும்.

இப்பொழுது அருமையான முயல்குட்டி கிடைத்துவிடும்.

-வாசன்

29
காரணமின்றி ஏற்காதீர்கள்காரணமின்றி ஏற்காதீர்கள்27th March 2018
சின்னக்கைச் சித்திரம்27th March 2018சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2018_mar_s23
மார்ச்
14th March 2018 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More
2018_mar_s19
மார்ச்
15th March 2018 by ஆசிரியர்

காமன்வெல்த் போட்டிகள்

Read More
2018_mar_s25
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2018_mar_s8
மார்ச்
27th March 2018 by ஆசிரியர்

பிஞ்சு&பிஞ்சு

Read More
மார்ச்
24th March 2018 by ஆசிரியர்

பிஞ்சுநூல்

Read More
மார்ச்
17th March 2018 by ஆசிரியர்

தமிழ்மொழி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p