• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

என் நட்பு

2018_apr_s11
ஏப்ரல்

என் நட்பு

நன்றொன்றை தவறவிட்டால்

நானிலத்தில் பலனில்லை

நட்பொன்றை இழந்துவிட்டால்

நாளிலொன்று பயனில்லை…

நல்ல நண்பனைத்

தேடுவதைவிட

நீ நல்ல

நண்பனாக இரு

கட்டாயம்

உன்னைத் தேடி

நல்ல நட்பு அமையும்

– சோனா

 

நட்பு

அன்பு மிகுந்தது

ஆற்றல் நிறைந்தது

இன்னல் களைவது

ஈரம் கசிவது

உண்மை உரைப்பது

ஊக்கம் அளிப்பது

எண்ணம் உயர்ந்தது

ஏற்றி உவப்பது

ஐயம் அகற்றுவது

ஒழுக்கம் உடையது

ஓதி உணர்வது

ஔடதம் போன்றது

அஃதே நட்பு.

– இர.அறிவரசி,

7ஆம் வகுப்பு, பாரத் மாண்டிச்சோரி பதின்ம மேல்நிலைப்பள்ளி, இலஞ்சி – 627 805.

 



 

உன் மனம்

வலிக்கும்போது

சிரி,

பிறர் மனம்

வலிக்கும்போது

சிரிக்க வை!

– சார்லி சாப்ளின்

25
நெருப்புக் கோழி10th April 2018
தந்தை பெரியாரின் கதை - 1310th April 2018தந்தை பெரியாரின் கதை - 13

மற்ற படைப்புகள்

2018_apr_s30
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

கணிதப் புதிர் – சுடோகு

Read More
2018_apr_s10
ஏப்ரல்
10th April 2018 by ஆசிரியர்

சொர்க்கம் நரகம் மறுபிறவி கிடையாது (ஸ்டீபன் ஹாக்கிங் கண்ட உண்மைகளும், அனுபவங்களும்)

Read More
2018_apr_s15
ஏப்ரல்
10th April 2018 by ஆசிரியர்

தந்தை பெரியாரின் கதை – 13

Read More
2018_apr_s4
ஏப்ரல்
9th April 2018 by ஆசிரியர்

சுடானைத் தெரியுமா உங்களுக்கு?

Read More
2018_apr_s27
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

சின்னச் சின்னக் கதைகள் – பொருள்

Read More
2018_apr_s34
ஏப்ரல்
16th April 2018 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை – அய்ன்ஸ்ரூலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p