• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மன்னிச்சூ…

செப்டம்பர் 2018

பெரியார் பிஞ்சு ஆகஸ்ட் 2018 இதழின் 34ஆம் பக்கம் காணாமல் போன சூரியன் கதையின் கடைசி பத்தியின் 9ஆம் வரியில் அடடா, சூரியனை பூமி சுற்றிவரும் பாதையில், தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் பூமியோடு சேர்ந்து நாமல்லவா ஒரு சுற்று வந்திருக்கிறோம் என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம். தகவல் பிழையைச் சுட்டிக்காட்டிய செந்தமிழ் சேகுவேராவுக்கு நன்றி! பக்கம் 14, இரண்டாவது காலம் கடைசிப் பத்தியில் முதல் வார்த்தை அஸ்லாம் என்பது அஸ்ஸாம் என்றும், 20ஆம் பக்கத்தில் 3ஆம் பெட்டியில் இதுதூன் என்பது இதுதான் என்றும், பக்கம் 24இல் 2ஆவது காலத்தில் கீழிருந்து மேல் 12-ஆம் வரியில் அதனால்தான் என்பது அதனால்த்தான் என்றும், 16-ஆம் வரியில் இடியோசைக் என்பது இடியோசை என்றும்,  பக்கம் 25 இரண்டாவது காலம் கீழிருந்து மேல் 7ஆவது வரியில் ஒரே வாக்கியத்தில் இவை என்ற சொல் ஒரு இடத்தில் மட்டும் இடம் பெறுவதற்குப் பதில் இரண்டு இடங்களிலும் அச்சாகியுள்ளது என்று இலஞ்சி இர.அன்புச் செல்வனும், இர.அறிவரசியும் எடுத்துக்காட்டியுள்ளனர். அவர்களுக்கும் நன்றி! தவறுகளுக்கு மன்னிச்சூ…

– பொறுப்பாசிரியர்

33
இன்னும்... இன்னும்...3rd September 2018
மர்மரா4th September 2018மர்மரா

மற்ற படைப்புகள்

2018_sep_v35
செப்டம்பர் 2018
3rd September 2018 by ஆசிரியர்

பெரியார் பிறந்த நாள்!

Read More
செப்டம்பர் 2018
4th September 2018 by ஆசிரியர்

பிழைகளைத் திருத்துங்கள்

Read More
2018_sep_v17
செப்டம்பர் 2018
5th September 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2018_sep_v4
கதை கேளு கதை கேளுசெப்டம்பர் 2018
4th September 2018 by விழியன்

மர்மரா

Read More
செப்டம்பர் 2018
5th September 2018 by ஆசிரியர்

சின்னக் சின்னக் கதைகள்

Read More
2018_sep_v12
செப்டம்பர் 2018
5th September 2018 by ஆசிரியர்

18 தந்தை பெரியாரின் கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p