• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

2018_sep_v41
செப்டம்பர் 2018

பாராசூட் பார்றா!

தேவையான பொருட்கள்:

1.     தடிமனான, நீள் செவ்வக வடிவிலான அட்டை.

2.     ஜெம் கிளிப்,

3.     தாள் வெட்டும் கத்தி,

4.     அளவுகோல்,

5.     பென்சில்.

செய்முறை:

1.     படம் 1இல் காட்டியபடி நீள் செவ்வக வடிவ அட்டையை மேலும், கீழுமாக சரி சமமாகப் பிரித்துக் கோடுப் போட்டுக் கொள்ளவும்.

2.     படம் 2இல் காட்டியபடி மேல் பக்கத்தில் சரிசமமாக இடது, வலது புறமாக நடுவில் ஒரு கோடு வரைந்து கொள்ளவும்.

3.     அதை படம் 3இல் காட்டியபடி வெட்டி இருபுறமாகப் பிரித்து வைத்துக் கொள்ளவும்.

4.     படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடங்களை குறித்துக் கொள்ளவும்.

5.     படம் 5இல் காட்டியபடி வெட்டி உட்புறமாக மடித்துக்கொள்ளவும்.

6.     இப்போது படம் 6இல் காட்டியபடி கீழ்புறத்தை மடித்து கிளிப்பை மாட்டிக் கொள்ளவும்.

இப்பொழுது உங்களுக்கு அருமையான பாராசூட் கிடைத்து விடும்.

7.     இதை, படம் 7இல் காட்டியபடி தலைகீழாகப் பிடித்து தூக்கி எறிந்தால் சுற்றிக் கொண்டே கீழே விழும்.

இது பார்ப்பதற்கு அட்டகாசமான பாராசூட் போல தோற்றமளிக்கும். செய்து அசத்துங்கள் பிஞ்சுகளே!

– வாசன்

18
பெரியார் தாத்தா 140பெரியார் தாத்தா 1405th September 2018
கப்பலோட்டிய தமிழன்5th September 2018கப்பலோட்டிய தமிழன்

மற்ற படைப்புகள்

2018_sep_v5
செப்டம்பர் 2018
4th September 2018 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் குறட்டை விடுபவரை எழுப்பியவருக்கும் குறட்டை வருமா?

Read More
2018_sep_v42
செப்டம்பர் 2018
5th September 2018 by ஆசிரியர்

வாடிகன்

Read More
செப்டம்பர் 2018
3rd September 2018 by ஆசிரியர்

இன்னும்… இன்னும்…

Read More
2018_sep_v10
செப்டம்பர் 2018
4th September 2018 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2018_sep_v35
செப்டம்பர் 2018
3rd September 2018 by ஆசிரியர்

பெரியார் பிறந்த நாள்!

Read More
செப்டம்பர் 2018
5th September 2018 by ஆசிரியர்

அவர் வழி செல்வோம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p