• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

2018_oct_v3
அக்டோபர் 2018

அழகிய கை விசிறி

தேவையான பொருட்கள்:

1.     சிறிது தடிமனான, சதுர வடிவ, இரு பக்கமும் வண்ணமயமான காகிதம் ஒன்று.

2.     அளவுகோல்

3.     ரப்பர் வைத்த முழு பென்சில் ஒன்று.

4.     தலை பெரியதாக உள்ள குண்டூசி ஒன்று.

5.     கோடு போடுவதற்கு சீவிய பென்சில் ஒன்று.

6.     கத்தரி.

செய்முறை:

1.     முதலில் சதுர வடிவ அட்டையை எடுத்து, அதில் படம் 1இல் காட்டியபடி குறுக்காகக் கோடுகளைப் போட்டுக் கொள்ளவும்.

2.     பின்பு படம் 2இல் காட்டியபடி நடுவில் ஒரு சிறிய வட்டத்தை வரைந்துகொள்ளவும்.

3.     பிறகு படம் 3இல் காட்டியபடி நான்கு பக்க மூலைகளிலும், எண்களை குறித்துக் கொள்ளவும்.

4.     பிறகு படம் 4இல் காட்டியபடி நான்கு பக்கங்களிலும் அம்புக் குறியிட்ட பகுதிவரை கத்தரி கொண்டு வெட்டி விட்டுக் கொள்ளவும்.

5.     இப்பொழுது வெட்டிவிடப்பட்டிருக்கும் அட்டையில் 1ஆம் எண் மூலையை மடித்து நடுவில் உள்ள வட்டத்தில் வைத்துக் கொள்ளவும்.

6.     இப்படியே மீதி மூன்று மூலைகளையும் மடித்து நடுவில் உள்ள வட்டத்தில் வைத்துக் கொள்ளவும்.

7.     பின்பு அதன் மீது குண்டூசியைக் குத்தி, பின்புறம் பென்சிலின் ரப்பர் பகுதியில் அந்தக் குண்டூசியை குத்திக் கொள்ளவும்.

இப்பொழுது உங்களுக்கு அருமையான விசிறி கிடைத்துவிடும்.

பென்சிலின் கீழ்ப் பகுதியைக் கையில் பிடித்தபடி வேகமாக ஓடினால் விசிறி வேகமாகச் சுற்ற ஆரம்பிக்கும்.

– வாசன்

25
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!3rd October 2018
சின்னச் சின்னக் கதைகள்3rd October 2018சின்னச் சின்னக் கதைகள்

மற்ற படைப்புகள்

2018_oct_v19
அக்டோபர் 2018
5th October 2018 by ஆசிரியர்

என் உணவு என் உரிமை

Read More
அக்டோபர் 2018
4th October 2018 by ஆசிரியர்

‘மொக்கை`யும் மூன்றெழுத்து!

Read More
2018_oct_v37
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More
2018_oct_v5
அக்டோபர் 2018
3rd October 2018 by ஆசிரியர்

அறிந்துகொள்வோம்…

Read More
2018_oct_v1
அக்டோபர் 2018
3rd October 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2018_oct_v9
அக்டோபர் 2018
5th October 2018 by ஆசிரியர்

பெரியாரின் தயவு தாட்சணியமின்மை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p