• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

‘மொக்கை`யும் மூன்றெழுத்து!

அக்டோபர் 2018

“அம்மா”  மூன்று எழுத்து

“அப்பா” மூன்று எழுத்து

“தம்பி” மூன்று எழுத்து

“தங்கை” மூன்று எழுத்து

“மகள்” மூன்று எழுத்து

“மகன்” மூன்று எழுத்து

“காதலி” மூன்று எழுத்து

“மனைவி” மூன்று எழுத்து

“தாத்தா” மூன்று எழுத்து

“பாட்டி” மூன்று எழுத்து

“பேரன்” மூன்று எழுத்து

“பேத்தி” மூன்று எழுத்து

அனைத்தும் அடங்கிய “உறவு” மூன்று எழுத்து

உறவில் மேம்படும் “பாசம்” மூன்று எழுத்து

பாசத்தில் விளையும் “அன்பு” மூன்று எழுத்து

அன்பில் வழியும் “காதல்” மூன்று எழுத்து

காதலில் வரும் “வெற்றி”யும் மூன்று எழுத்து; “தோல்வி”யும் மூன்று எழுத்து

“காதல்” தரும் வலியால் இது நான் எழுதிய “கவிதை” என்றால் அதுவும் மூன்று எழுத்து

இது “அருமை” என்றால் அதுவும் மூன்று எழுத்து

“மொக்கை” என்றால் அதுவும் மூன்று எழுத்து

கருத்து எப்படி வருமோ என்ற “கவலை”யும் மூன்று எழுத்து

“நட்பு” மூன்று எழுத்தில் இணைந்த படித்த அனைவருக்கும் நன்றி என்பதும் மூன்று எழுத்து

“மூன்று”ம் மூன்று எழுத்து

இவை அனைத்தும் அடங்கிய “தமிழ்” மூன்று எழுத்து

“வாழ்க தமிழ்”

– மு.அர்ஷத், அ.ரையான்,

எட்டாம் வகுப்பு அ பிரிவு

21
எந்த எண் என்றாலும் பத்துதான்3rd October 2018
கடந்த இதழ் சுடோகு விடை:5th October 2018கடந்த இதழ் சுடோகு விடை:

மற்ற படைப்புகள்

2018_oct_v25
அக்டோபர் 2018
6th October 2018 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2018_oct_v41
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

நீரில் விழுந்த நிலா!

Read More
2018_oct_v43
அக்டோபர் 2018
15th October 2018 by ஆசிரியர்

மலேசியாவில் பெரியார் பிஞ்சு

Read More
2018_oct_v1
அக்டோபர் 2018
3rd October 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2018_oct_v16
அக்டோபர் 2018
5th October 2018 by ஆசிரியர்

ஆறைக் காணோம்…

Read More
2018_oct_v8
அக்டோபர் 2018
5th October 2018 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p