• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியாரின் நூல்கள் படி!

2018_dec_v40
டிசம்பர் 2018

 

பகுத்தறிவை வளர்ப்ப தற்குப்

படித்திடுவாய் பெரியார் நூல்கள்;

தகுதியுடைத் தலைவ னாகத்

தாத்தாவின் நூல்கள் கற்பாய்!

 

அறிவுக்கே ஒத்து வாரா

ஆழ்மூட நம்பிக் கைகள்

பறித்தெடுத்துக் களைவ தற்குப்

படித்திடுவாய் தந்தை நூல்கள்!

 

தீண்டாமை, ஜாதி பேதம்

தீய்ப்பதற்குப் பெரியார் நூல்கள்;

வேண்டாத பெண்ணின் கொடுமை

வேரறுக்கப் பெரியார் நூல்கள்!

 

சமஉரிமைப் பொருளை நீயும்

சரியாக உணர்வ தற்கு

நமதன்புத் தந்தை யாரின்

நலம்செய்யும் நூல்கள் கற்பாய்!

 

சுய மரி யாதை தனைச்

சொத்தாகக் கொள்வ தற்கு

உயர்வான பாதை ஈந்த

உத்தமரின் நூல்கள் கற்பாய்!

 

எத்தகைய பொருளா னாலும்

இங்கதனின் மெய்யைக் காண

புத்தியினைத் தீட்டு என்றே

புகன்றதெலாம் பெரியார் நூல்கள்!

 

உண்மையினை மறைத்திட் டோரை

ஊரினையே எத்திட் டோரைத்

திண்மையுடன் எதிர்த்த வைக்கம்

தீரரது நூல்கள் கற்பாய்!

 

சிந்தனையில் ஏற்றம் பெற்றுச்

செயலினிலும் ஆக்கம் காணத்

தந்தையவர் நூல்கள் யாவும்

தரணிக்கே உயர்ம ருந்தாம்!

கே.பி.பத்மநாபன், கோவை

39
மல்லிகைமல்லிகை29th October 2018
பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம்3rd December 2018பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம்

மற்ற படைப்புகள்

2018_dec_v10
டிசம்பர் 2018
4th December 2018 by ஆசிரியர்

பெரு(PERU)

Read More
2018_dec_v19
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

அறிவியலுக்கு ஆர்வமே முக்கியம்

Read More
2018_dec_v27
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2018_dec_v7
டிசம்பர் 2018
3rd December 2018 by ஆசிரியர்

நச்சுப் பானம் கோகோ கோலா

Read More
2018_dec_v38
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

கின்னஸ்

Read More
2018_dec_v50
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

மன்னிச்சூ…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p