• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அறிவியலுக்கு ஆர்வமே முக்கியம்

2018_dec_v19
டிசம்பர் 2018

உலகபுரம் என்ற சிறு கிராமத்தில் மின்னியல் பட்டம் பெற்ற தினேஷ், தன் வீட்டில் கைத்தறி நெய்வதன் மூலம் உருவாகும் நேர்விசையை சுழற்சி விசையாக மாற்றும் தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும், மின்சாரமில்லாத விசிறியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். கைத்தறி நெசவு செய்யுமிடங்களில் மின் விசிறி பயன்படுத்தும்போது மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தை இந்தக் கண்டுபிடிப்பு முழுமையாகத் தடுக்கும். தான் கற்ற கல்வியின் மூலமே தன் குடும்பத்திற்கான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்த ஈரோடு தினேஷிற்கு வாழ்த்துகள் பல. அறிவியல் கண்டுபிடிப்புகள் சிறு புள்ளியில் துவங்கும்தான் பிஞ்சுகளே!.

26
திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டின் பிரகடனம்திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டின் பிரகடனம்6th December 2018
பஞ்சு அய்ஸ்கிரீம்6th December 2018பஞ்சு அய்ஸ்கிரீம்

மற்ற படைப்புகள்

2018_dec_v20
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா)

Read More
2018_dec_v44
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

பெரியாரின் நேர்மை

Read More
2018_dec_v8
டிசம்பர் 2018
3rd December 2018 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2018_dec_v32
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

பஞ்சு அய்ஸ்கிரீம்

Read More
2018_dec_v38
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

கின்னஸ்

Read More
2018_dec_v15
டிசம்பர் 2018
6th December 2018 by ஆசிரியர்

திண்டுக்கல் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டின் பிரகடனம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p