• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மேழித் திருநாள்!

2019_jan_v4
ஜனவரி 2019

மஞ்சுவும் பனியும் மூடும்

மார்கழி பைய மறையும்!

பஞ்சமும் பசியும் ஓடும்

பாதையும் தையில் தெரியும்!

 

அஞ்சுதல் பகைமை போகி

அனலிடை வெந்து மடியும்!

நெஞ்சுரம் செயலில் வேகம்

நிம்மதி வந்து படியும்!

 

நஞ்சையை உழுது வாழை

நட்டசெந் நெல்லும் விளையும்

இஞ்சியும் மஞ்ச ளோடு

இட்ட செங் கன்னல் இளையும்!

 

செஞ்சுடர்க் கதிரும் வானில்

சேர்ந்துள கங்குல் களையும்!

பஞ்செனும் நுரையும் பானைப்

பாலுடன் பொங்கி வழியும்!

 

துஞ்சிடாத் தொழிலாய் *மேழித்

தொழிலதும் மண்ணில் திகழும்!

வஞ்சனை அறியா ஞாலம்

வணங்கியே என்றும் மகிழும்!

தளவை இளங்குமரன், திருநெல்வேலி

* மேழி = ஏர் கலப்பையின் ஒரு பகுதி.

27
வாழவைக்கும் வாழ்வியல் மாலைவாழவைக்கும் வாழ்வியல் மாலை6th December 2018
அழகிய பென்சில் கிரீடம்31st December 2018அழகிய பென்சில் கிரீடம்

மற்ற படைப்புகள்

2019_jan_v47
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

போகிப் பண்டிகை என்பது சரியா?

Read More
2019_jan_v5
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

பொங்கல் விழாவில் சிறுவர் சிறுமியர் பொன்னூசல்

Read More
2019_jan_v16
ஜனவரி 2019
1st January 2019 by ஆசிரியர்

காந்தியார் படுகொலை

Read More
2019_jan_v20
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

வலிமை

Read More
2019_jan_v46
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

பேச நினைப்பதை பாடலாக்கும் குட்டி

Read More
2019_jan_v48
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

களஞ்சியம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p